தியான மந்திர் — யோகதா சத்சங்க கிளை மடம், ராஞ்சி
உங்களால் தியானம் நீங்கலாக அனைத்தையும் செய்ய முடியும் என்றாலும் கூட, எண்ணங்கள் அமைதியாக்கப்பட்டு, உங்கள் மனம் இறைஅமைதியுடன் ஒத்திசைந்து இருக்கும்போது எழும் ஆனந்தத்திற்கு சமமான ஒன்றை நீங்கள் ஒருபோதும் கண்டுணர மாட்டீர்கள். — பரமஹம்ஸ

















