ஒரு யோகியின் சுயசரிதம்

ஒரு யோகியின் சுயசரிதம்

75 ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

ஒரு யோகியின் சுயசரிதம் மிக அதிகமாகப் போற்றப்படும் ஆன்மீகச் செவ்விலக்கிய நூல்களுள் ஒன்று.

‘மேற்கத்திய நாடுகளின் யோகத்தின் தந்தை’ என்று அறியப்படும் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்நூல், உலகம் முழுவதிலுமுள்ள கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட மொழிகளில், மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ள இந்த நூல், இந்தியத் திருநாட்டின் பழம்பெரும் அறிவியலான யோகக்கலையின் தூதராக விளங்கி, உலக நாகரீகத்திற்கு இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த அழிவற்ற கொடையாகிய, ஆத்ம அனுபூதி உத்திகளை எண்ணற்ற வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

1946-ல், முதன் முதலாக அச்சிற்கு வந்த நாள்தொட்டே, தலைசிறந்த படைப்பு என்று பாராட்டப் பெற்ற இந்நூல், 1999-ல் நூற்றாண்டின் 100 சிறந்த ஆன்மீக நூல்களில் ஒன்றாகக் கெளரவிக்கப்பட்டது.

முன்நோக்கு

ஒலிநூல் மாதிரி

நேரடிச் சீடர்களின் அனுபவங்கள்

ஓர் அசாதாரண வரலாறு

கருத்துரைகளும் மதிப்புரைகளும்

50 மொழிகளில், மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp