சீடர்களின் நினைவலைகள்

பரமஹம்ச யோகானந்தர்: குரு.
ராஜரிஷி ஜனகானந்தர் — யோகானந்தரின் ஒரு கிரியா யோகி சீடர்
ராஜரிஷி ஜனகானந்தர்
1952-1955ல் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் தலைவர் மற்றும் யோகானந்தரின் முதல் ஆன்மீக வாரிசு
ஸ்ரீ தயா மாதா: ஒய்.எஸ்.எஸ். /எஸ்.ஆர்.எஃப்.  இன் மூன்றாவது ஆன்மீகத் தலைவர்.
ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா
1955-2010-ல் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் -ன் தலைவர், யோகானந்தரின் ஆன்மீக வாரிசு.
தெய்வீகப் புன்னகையுடன் மிருணாளினி மாதா
ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

2011-2017-ல் ஒய் எஸ் எஸ்/எஸ்ஆர் எஃப் -ன் தலைவர் மற்றும் யோகானந்தரின் ஆன்மீக வாரிசு.

டாக்டர் லூயிஸ் யோகனந்தரின் முதல் சீடர்
டாக்டர் எம். டபிள்யூ. லூயிஸ்

அமெரிக்காவில் முதன் முதலாகக் கிரியா யோக தீட்சை பெற்றுக் கொண்டவர்.

துர்கா மாதா

இயக்குநர்கள் குழும உறுப்பினர்; யோகானந்தரை 1927 இல் சந்தித்தவர்

ஆனந்த மாதா

இயக்குநர்கள் குழும உறுப்பினர்; யோகானந்தரை 1931 இல் சந்தித்தவர்

உமா மாதா எஸ் ஆர் எஃப் - ன் சன்னியாசினி
உமா மாதா
1947 முதல் இயக்குநர்கள் குழுமத்தின் உறுப்பினர் மற்றும் எஸ் ஆர் எஃப் சன்னியாசினி  
சகோதரர் ஆனந்தமோய் யோகா பற்றிய ஆன்மீக சொற்பொழிவு ஆற்றுதல்
சுவாமி ஆனந்தமோய்

1949 முதல் இயக்குநர்கள் குழும உறுப்பினர் மற்றும் சன்னியாசி

சுவாமி பக்தானந்தர் சந்திப்பு விழாவில்
சுவாமி பக்தானந்தர்

60 ஆண்டுகளாக எஸ் ஆர் எஃப் -ன் சன்னியாசி; யோகானந்தரை 1929-ல் சந்தித்தார்.

முக்தி மாதா யோகானந்தரின் துறவி சீடர்
முக்தி மாதா

60 ஆண்டுகளாக எஸ் ஆர் எஃப் சன்னியாசினி;

சுவாமி மோட்சானந்தர் — எஸ் ஆர் எஃப் துறவி.
சுவாமி மோட்சானந்தர்

யோகானந்தர் வாழ்ந்த காலத்தில், ஆசிரமத்தில் நுழைந்த கடைசி சன்னியாசி

சனந்த லால் கோஷ் - "மெஜ்தா" குடும்பம் மற்றும் பரமஹன்சா யோகானந்தரின் ஆரம்ப வாழ்க்கை புத்தகத்தின் ஆசிரியர்
சனந்தலால் கோஷ்

பரமஹம்ஸ யோகானந்தரின் இளைய சகோதரர்

டாக்டர் பினய் R. சென், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் இந்தியத்தூதர்
டாக்டர் பினய் ரஞ்சன் சென்

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் இந்தியத்தூதர்

சுவாமி சியாமானந்த கிரி: கடவுளுக்கும் குருவுக்கும் ஆன்மீக வீரர்.
சுவாமி சியாமானந்தா

1971ல் உயிர் நீக்கும் வரை யோகதா சத்சங்க சொஸைடி, இந்தியாவின் பொதுச் செயலாளர்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp