இலவசத் தகவல் தொகுப்பைக் கேட்டுப் பெறுங்கள் (படிவம்)

பரமஹம்ஸ யோகானந்தர் தியான யோகத்தின் விஞ்ஞானம் மற்றும் ஆன்மீகரீதியான வாழும் கலை குறித்து பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் உலகெங்கிலும் உள்ள இலட்சக் கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியுள்ளன. அவரது வழிகாட்டுதலின் கீழ், அவரது விரிவுரைகள் மற்றும் எழுத்துகள் பல யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா (ஒய்.எஸ்.எஸ்) பாடங்களை ,  அவர் கற்பித்த ஒருமுகப்பாட்டு மற்றும் தியானத்தின் விஞ்ஞான முறை உத்திகளை வழங்கும்.  வீட்டிலுள்ளபடியே-படிப்பதற்கான ஒரு பாடமுறை அமைப்பு, அத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைக்குமான அவரது நடைமுறை ஆலோசனை மற்றும் ஆன்மீக ஞானம் அவர் கற்பித்த கிரியா யோகா பாதையின் தியான உத்திகள் மற்றும் “எப்படி வாழ்வது” என்ற கொள்கைகள் குறித்த அவரது தனிப்பட்ட அறிவுரைகளை முழுமையாக முன்வைக்கிறது.

ஒய்.எஸ்.எஸ். மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் – அல்லது ஒய்.எஸ்.எஸ்.- லிருந்து கிடைக்கும் புத்தகங்கள், பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் பிற பொருட்களின் பட்டியல் பற்றிய அறிமுகத் தகவலை நீங்கள் விரும்பினால் – கீழே உள்ள இலவச இலக்கியத்தைப் பதிவிறக்க உங்களை அழைக்கிறோம். (அஞ்சல் மூலம் கோர, பக்கத்தின் கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்.

படத்தைப் பார்க்க கிளிக் செய்யவும்

அறிமுகப் புத்தகம் பாடங்கள் விண்ணப்பம் தயாரிப்பு பட்டியல் உலகளாவிய பிரார்த்தனை வட்டம்
ஆங்கிலம்

தமிழ்

அஞ்சல் மூலம் கோரிக்கை

இந்தத் தகவலை நீங்கள் அஞ்சல் மூலம் பெற விரும்பினால், இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.. வினியோகிக்க 6 வாரங்கள் வரை அனுமதிக்கவும்.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp