வழிகாட்டப்பட்ட தியானங்கள்

நீங்கள் நீண்டநேரம் தியானம் செய்யும் போது….மாபெரும் தெய்வீகத்தின் மகிமை ஒளிவீசுகிறது. எப்போதும் உங்கள் அகத்தே மிகப்பெரிய ஏதோ ஒன்று இருந்தது, மற்றும் அதை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள்.

—பரமஹம்ஸ யோகானந்தர்

முதற்படி: அறிமுகம்

வழக்கமான செயற்பாடுகளைச் சற்றே நிறுத்தி மௌனம் எனும் பரிசை உங்களுக்கு வழங்கிக் கொள்ளுங்கள். அமைதி, அன்பு மற்றும் ஒளி எனும் சோலையில் நீங்கள் மூழ்கிவிடுங்கள்.

 

Play Video

இரண்டாம் படி: ஒரு தியானத்தைத் தேர்வு செய்யுங்கள்

நீங்கள் தயாராக இருக்கும் போது, கீழே உள்ள ஒரு தியானத்தைத் தேர்வு செய்யுங்கள். ஒவ்வொரு தியானமும் சுமார் 15 நிமிடக் கால அளவுடையது.

 

Play Video

ஆன் லிவிங் ஃபியர்லெஸ்லி (அச்சமில்லாமல் வாழ்வது பற்றி)

 

Play Video

ஆன் கிரியேடிங் அன் இன்னர் என்விரான்மென்ட் ஃபார் சக்சஸ் (வெற்றிக்கான ஓர் அகச் சூழலை உருவாக்குவது பற்றி)

Guided Meditation on Expansion
Play Video

ஆன் எக்ஸ்பேன்ஷன் ஆஃப் கான்ஷியஸ்னெஸ் (உணர்வுநிலையின் விரிவாக்கம் பற்றி)

 

Guided Meditation on Peace
Play Video

ஆன் பீஸ் (அமைதி பற்றி)

 

Guided Meditation on Expanding Love
Play Video

ஆன் எக்ஸ்பேன்டிங் லவ் (அன்பை விரிவாக்குவது பற்றி)

 

Play Video

ஆன் காட் ஏஸ் லைட் (இறைவனை ஒளியாகப் பாவிப்பது பற்றி)

 

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp