“…தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி
உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி
அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

"...தொடக்கத்திலிருந்தே ஏதோ ஒரு மாபெரும் சக்தி உங்கள் அகத்தே இருந்த போதிலும் அதைப் பற்றி அறியாது இருந்து விட்டதை நீங்கள் உணர்கிறீர்கள்."



— பரமஹம்ஸ யோகானந்தர்

பரமஹம்ஸ யோகானந்தர்

ஒரு யோகியின் சுயசரிதம் எனும் ஆன்மீக இலக்கியத்தைப் படைத்தவரான யோகானந்தர், உலகின் மகத்தான ஆன்மீக ஆசான்களில் ஒருவராகப் புகழப்படுகிறார். அவரது கிரியா யோக தியான உத்திகள் மற்றும் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள் லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளன.

வீட்டிலிருந்தே கற்பதற்கான பாடங்கள்

YSS பாடங்களால் எவ்வாறு உங்களது வாழ்க்கையை உருமாற்றி அதில் சமநிலையைக் கொணர முடியும் என்பதைப் பற்றி மேலும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.

குரு பூர்ணிமா வேண்டுகோள் 2025

இந்த குரு பூர்ணிமா புனித சமயத்தில், நம் அன்பிற்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை மனதார வணங்குவதற்கும், மேலும் அவரது தெய்வீகப் பணிக்குச் சேவை செய்வதற்கான நமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஒரு கணம் ஒதுக்க உங்களை அழைக்கிறோம்.

இளம் சாதகர் சங்கம்

YSS இளம் சாதகர்களுக்கு (வயது 23-35) பிரத்தியேகமாக ஒரு சாதனா சங்கம் வழங்குகிறது – இது அமைதியான YSS ராஞ்சி ஆசிரமத்தில் நடைபெறும்.

நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகள்

YSS சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஆன்லைன் மற்றும் நேரடி தியானங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ள உங்களை அழைக்கிறோம்.

புதியது: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் — சென்னை

YSS சென்னை ரிட்ரீட் இப்போது YSS கிளை ஆசிரமம், சென்னை என மேம்படுத்தப்பட்டுள்ளது

SRF/YSS செயலி

கற்றல், தியானம் மற்றும் உத்வேகத்திற்கான உங்கள் டிஜிட்டல் ஆன்மீக துணை.

வலைப்பதிவு