ஆன்லைன் தியானங்களின் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் கால அட்டவணை

YSS ஆன்லைன் தியானத்திற்கு புதியவரா? மேலும் தகவலுக்கு எப்படி பங்கேற்பது என்ற பக்கம் பார்க்கவும்.


வரவிருக்கும் நிகழ்வுகள்




Still Available Events

சிறப்பு ஆன்லைன் நிகழ்வுகள்

முழு காலண்டருக்கு உலாவவும்

கீழே கால அட்டவணையில் உள்ள அனைத்து நேரங்களும் உங்களுடைய உள்ளூர் நேர மண்டலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நேர மண்டலத்தை மாற்ற, கால அட்டவணையின் கீழ்ப்பக்க வலது மூலையில் உள்ள நேர மண்டலப் பெயரை க்ளிக் செய்து, “Show All Time zones” என்பதை பெட்டியில் டிக் செய்து, நீங்கள் காண விரும்பும் நேர மண்டலத்தைத் தேர்வு செய்து OK என்ற பொத்தானை அழுத்துங்கள்.

ஆன்லைன் காணிக்கை

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையத்தின் இயக்கமும் வளர்ச்சியும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் வாயிலாக மட்டுமே நிதியளிக்கப்படுகின்றன. இந்தப் பணியை ஆதரிப்பதில் உங்களுடைய தாராள மனப்பான்மை மிகவும் போற்றப்படுகிறது மற்றும் தேவைப்படுகிறது.

தம்மிடம் உள்ளது அதிகமோ அல்லது குறைவோ, பிறர்க்கு கொடுத்து உதவுவோர் செல்வ வளத்தை அடைவர். அதுவே இறைவனின் விதிமுறை.

—பரமஹம்ஸ யோகானந்தர்

இதைப் பகிர