ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு

பரமஹம்ஸ யோகானந்தர் ஒரு கடற்கரையோரத்தில் தனது கைத்தடியுடன் நிற்கிறார்

அவரது வாழ்க்கை பற்றிய ஒரு சுருக்கமான கண்ணோட்டம்

பரமஹம்ஸ யோகானந்தர் பிறந்து நூறு ஆண்டுகளில், அன்புக்குரிய இந்த உலக ஆசான், மேலை நாடுகளுக்கு இந்தியாவினுடைய தொன்மையான ஞானத்தின் மகத்தான தூதர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரது வாழ்க்கை மற்றும் போதனைகள் அனைத்து இனங்கள், பண்பாடுகள் மற்றும் சமயங்களைச் சேர்ந்த மக்களுக்கு ஒளி மற்றும் மனஎழுச்சியை அளிப்பதற்கான ஆதாரமாக இருப்பதைத் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இந்த அன்புக்குரிய உலக ஆசிரியரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு கணநேரக் காட்சியைப் பின்வரும் பக்கங்கள் உங்களுக்கு அளிக்கின்றன.

உலகின் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீக இலக்கியங்களில் ஒன்றான ஒரு யோகியின் சுயசரிதம், பற்றி இன்னும் அதிகமாக அறிந்து கொள்ளுங்கள்.

இதைப் பகிர