ஆன்மீக நாட்டமுடையவர்கள் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் 200 க்கும் மேற்பட்ட கேந்திராக்களுக்கும், மண்டலிகளுக்கும், ஏகாந்த தியானமையங்களுக்கும் ஆசிரமங்களுக்கும் வருகை தர வரவேற்கப்படுகிறார்கள். வாராந்திர வழிபாடுகள், குழுத் தியானங்கள் மற்றும் இதர அகத்தூண்டுதலளிக்கும் நிகழ்ச்சிகளில் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள். பல இடங்களில் குழந்தைகளுக்காக ஞாயிறு பள்ளி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
சில மிகச்சிறிய குழுக்களை இங்கு பட்டியலிட இயலாததால், உங்கள் அருகாமையிலுள்ள மையங்கள் குறித்த மேற்படி விபரங்களுக்கு YSS கிளை மடம், ராஞ்சியை தயவுசெய்து தயக்கமின்றித் தொடர்புகொள்ளுங்கள்

ஒய் எஸ் எஸ் ஆசிரமம்
