YSS உதவி மையம் மற்றும் தொடர்புத் தகவல்

ராஞ்சி ஆசிரமத்தின் மெயின் பில்டிங்

உதவி தேவைப்படுகிறதா? YSS உதவி மையத்தைத் தொடர்புகொள்ளவும்

  • அஞ்சல் முகவரி:
    யோகதா சத்சங்க கிளை மடம் – ராஞ்சி
    பரமஹம்ஸ யோகானந்தா பாத்
    ராஞ்சி – 834001
    ஜார்க்கண்ட்
  • வருகை நேரம்: காலை 9:00 – மாலை 4:30 

மீடியா தொடர்புகளுக்கு, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

புக் ஸ்டோர் ஆர்டர்கள் மற்றும் பிற தகவல்கள்

குறிப்பு: உங்கள் ஆர்டர் தொடர்பான ஏதேனும் கேள்வி அல்லது சிக்கல் இருந்தால், மேலே பகிரப்பட்ட உதவி மைய விவரங்களைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பிரார்த்தனைக் கோரிக்கை

YSS/SRF உலகளாவிய பிரார்த்தனைக் குழு, உடல், மன மற்றும் ஆன்மீக ரீதியான குணமடைதலுக்காகவும், உலக அமைதிக்காகவும் பிரார்த்தனை கோரிய அனைவருக்கும் ஆழ்ந்து பிரார்த்திக்கிறது. உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ நாங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்கள் பிரார்த்தனை கோரிக்கையை இங்கே சமர்ப்பிக்கவும்.

YSS-க்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களா?

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவர் நிறுவிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆகியவற்றின் ஆன்மீக மற்றும் மனிதநேயப் பணிகளுக்கு நீங்கள் உதவ விரும்பினால், இங்கே கிளிக் செய்து நன்கொடை அளிக்கலாம்.

இதைப் பகிர