-
- நமது போற்றுதலுக்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரியின் செய்தியை ஸ்வாமி ஈஸ்வரானந்தா வாசிக்கிறார்
-
- இந்த நிகழ்ச்சிக்கு உணவருந்தும் பகுதி அதிகப்படியான பக்தர்களும் கலந்து கொள்வதற்கான அறையாகப் பயன்படுத்தப்படுகிறது
-
- சன்னியாசிகளும் பக்தர்களும் கிரியா தீட்சை நிகழ்ச்சிக்குப் பிறகு சிறப்பு மதிய உணவை வழங்குவதற்கு முன் பிரார்த்தனை செய்கிறார்கள்.