Home > Gallery > YSS சென்னை ஆசிரமத்தில் குரு பூர்ணிமா கொண்டாட்டங்கள் — 2025
YSS சென்னை ஆசிரமத்தில் குரு பூர்ணிமா கொண்டாட்டங்கள் — 2025
குரு பூர்ணிமா தினத்தில், ஸ்வாமி சுத்தானந்த கிரி சன்னியாசிகள் மற்றும் பக்தர்களுக்கு பிரார்த்தனை வழி நடத்துகிறார்.
பிரபாத் ஃபெரியின் போது, பரமஹம்ஸ யோகானந்தரின் திருவுருவப்படம், பக்திபூர்வ பாடல்கள் இசைக்கப்பட, சென்னை ஆசிரமம் வழியாகப் பல்லக்கில் கொண்டு செல்லப்படுகிறது.
ஊர்வலத்தின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பல்லக்கை ஒருவர் மாற்றி ஒருவர் சுமந்து செல்கிறார்கள்.