இறைவனை நம் வாழ்க்கையில் துணைவன் ஆக்குதல்
ஒவ்வொரு செயலின்போதும், செயற்படுவதற்கு முன்பும், செயற்படும் பொழுதும், அதை முடித்த பின்னரும் அவனை நீங்கள் நினைவில் வைத்தால், அவன் தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துவான்…. நீங்கள் இடைவிடாமல், அவன்தான் உங்கள் கால்கள் மூலம் நடக்கிறான், உங்கள்

















