மரணமற்ற கிரியா யோகா குரு: மகாவதார பாபாஜி
பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய உலகப் புகழ்பெற்ற ஆன்மீக இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மறைஞானி யோகி, மகாவதார பாபாஜி யார்? பத்ரிநாராயணனுக்கு அருகிலுள்ள வட இமயமலைச் சிகரங்களில் வாழும் மரணமற்ற ஞானியாக

















