-
- ஒரு குழுவில் உள்ளவர்கள் வகுப்புகளின் இடைவேளையில் பானங்கள் மற்றும் சிற்றுண்டிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.
-
- மற்றொரு வகுப்பில், டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதன் நன்மை தீமைகள் மற்றும் சாதகமான வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது எப்படி என்பதை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.
-
- நிறைவு நாளன்று நடைபெறும் கலை நிகழ்ச்சியில் ஹார்மோனியம் மற்றும் கிட்டாருடன் குழந்தைகள் பக்திபூர்வ கீதங்களை பாடுகின்றனர்.
-
- குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் வாழ்க்கையிலிருந்து எழுச்சியூட்டும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடகம் குழந்தைகளால் நடத்தப்படுகிறது.
-
- பரவசப்பட்ட பார்வையர்களான சன்னியாசிகள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்.
-
- நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது சிறுவர்கள் ஸ்வாமி சங்கரானந்தாவிடம் இருந்து பிரசாதம் பெற்றுக்கொள்கிறார்கள்.






































