-
- டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு விநியோகிக்கத் தொடங்குவதற்கு முன்பு சன்னியாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.
-
- யோகதா சத்சங்க தியான மண்டலி – குலு பக்தர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை விநியோகிக்க உதவுகிறார்கள்.
-
- திடீர் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு சமையல் பாத்திரங்கள், படுக்கைகள் வழங்கப்படுகிறது…
-
- யோகதா சத்சங்க தியான மண்டலி – மண்டி பக்தர்கள், மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார்கள்…