-
- YSS நொய்டா ஆசிரமம் சர்வதேச யோகா தினத்தை சுவாமி லலிதானந்தாவின் வழிநடத்தப்பட்ட தியானம் மற்றும் உத்வேகம் தரும் சத்சங்கத்துடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது.
-
- ராஞ்சி ஆசிரமத்திலிருந்து ஸ்வாமி ஈஸ்வரானந்தாவின் எழுச்சியூட்டும் உரையின் நேரடி ஒளிபரப்பு YSS துவாரஹத் ஆசிரமத்தில் பக்தர்களுக்குக் காட்டப்படுகிறது.
-
- சர்வதேச யோகா தினத்தையொட்டி YSS தக்ஷினேஸ்வர் ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகதா சத்சங்க போதனைகள் குறித்து ஸ்வாமி அச்யுதனந்தா பேசுகிறார்.
-
- தமிழ்நாடு, YSS சென்னை ரிட்ரீட்டில் சர்வதேச யோகா தினம் தொடங்குவதற்கு முன்பு பிரம்மச்சாரி விரஜானந்தா கீதமிசைத்தலை வழி நடத்துகிறார்.
-
- சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின்போது, சென்னை மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்காக YSS பக்தர்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கூடினர்.
-
- ராஜஸ்தான், ஜெய்ப்பூரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் YSS பக்தர்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறார்கள்.
-
- கூடுதலாக, ராஜஸ்தான், ஜெய்ப்பூர் உட்பட பல YSS கேந்திராக்கள் மற்றும் மண்டலிகளில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது…
-
- YSS ஹைதராபாத் கேந்திராவில் பக்தர்கள் பள்ளி குழந்தைகளுக்கு வழிநடத்தப்பட்ட தியானம் நடத்துகிறார்கள் மற்றும்…