விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
தமிழ்
English
हिन्दी
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள்
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
FCRA அறிக்கைகள்
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
உங்கள் கதையை பகிர
ஒரு தியான மையத்தைத் தொடர்பு கொள்ள
தியானம் & கிரியா யோகம்
தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்
தியானம் செய்வது எப்படி
ஓர் ஆரம்ப சாதகரின் தியானம்
வழிகாட்டப்பட்ட தியானங்கள்
உங்கள் பகுதியில் தியான நிகழ்ச்சிகள்
தெய்வீக கலையாகிய கீர்த்தனை
பக்தியூட்டும் கீதம் இசைத்தலின் சக்தி
கீதங்கள் கேட்பீர்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக தியானப் பாதை
கிரியா யோகத்தின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
பிரார்த்தனை
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை வேண்டுகோள்
சங்கல்பங்கள்
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
யோகதா சத்சங்க இதழ்
தலைவரிடமிருந்து செய்தி
இளையோர்களுக்கான சேவைகள்
மையங்கள்
ஆசிரமங்கள்
ராஞ்சி
தஷிணேஸ்வரம்
துவாரஹாட்
நொய்டா
சென்னை
ரிட்ரீட் மற்றும் தியான மையங்கள்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஆன்லைன் தியான கேந்திரா
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
சாதனா சங்கங்கள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
ஜன்மோத்சவ் 2016
ஜன்மோத்சவ் 2016
குரு பூஜை
சன்னியாசிகள் யாகம் செய்தல்
சிறுவர்கள் தங்கள் கையால் செய்யப்பட்ட அட்டைகளைக் காட்டுதல்.
பக்தர்கள் பிரசாதம் பெறுதல்
பக்தர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு வழங்கப்படுதல்.
உணவு வழங்குவதற்கான ஏற்பாடு – பறவையின் பார்வையில்.
உணவு வழங்குமிடத்தில் சுமார் 10,000 பேர் பிரசாதம் பெற்றுக்கொண்டனர்.
ஆவணப்படம்
தொழுநோய் காலனியில் உணவு வழங்கப்படுகிறது.
ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் பக்தர்களை வரவேற்றல்.
சிறுவர்கள் கீதமிசைத்தல்
பிரபாத் ஃபேரி – குருஜியின் படத்தைத் தாங்கிய பல்லக்கை ஏந்தி ஆசிரம சுற்றுப்புறத்தை வலம்வருதல்.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர் பக்தி கீதமிசைத்தலை நடத்துகிறார்.
பீடத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட குருதேவரின் படம்.
விழாக்களுக்கு வருகைபுரிந்துள்ள பக்தர்கள் மற்றும் நண்பர்களின் ஒரு பகுதி.
ஸ்வாமிகள் பிரசாதம் வழங்குதல்.
குருதேவரின் திருவுருவப்பட ஊர்வலம் – நொய்டா
பக்தர்கள் பல்லக்கு ஏந்தி பஜனைகள் பாடியவாறு வளாகத்தை வலம் வருதல்
நாராயண் சேவா – அனைத்திலும் உள்ள இறைவனுக்கு சேவை செய்தல்.
நாராயண் சேவையின் போது சுமார் 1,500 பேருக்கு பிரசாதம் வழங்கப்படுதல்.
சுவாமி ஈஸ்வரானந்தர் சிறப்பு தியானம் மற்றும் சத்சங்கம் நடத்துகிறார்.
மாலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினர்.
பிரம்மச்சாரி வாசுதேவானந்தர் பஜனைகள் மற்றும் பிரபஞ்சக் கீதங்களைப் பாடுதல்.
ஸ்வாமி ஹிதேஷானந்தர் பிரசாதம் வழங்குதல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் தொடக்கவுரை ஆற்றுகிறார்.
பக்தர்கள் ஸ்வாமிஜியின் சொற்பொழிவைக் கேட்கின்றனர்.
சன்னியாசிகளும் பக்தர்களும் குரு பிரசாதத்தை பரிமாறுதல்.
பிரம்மச்சாரி சைதன்யானந்தர் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் “வாழ்க்கையின் சவால்களை சமாளித்தல்” என்ற தலைப்பில் உரையாற்றுதல்.
பக்தர்களில் ஒரு பகுதியினர்.
பிரம்மச்சாரி நிஸ்சலானந்தர் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை நடத்துதல்
ஸ்வாமி நிர்வாணானந்தர் பிரசாதம் வழங்குதல்.
பொதுக்கூட்டத்திற்கு முன் ஸ்வாமி லலிதானந்தர் தீபம் ஏற்றுதல்.
நிகழ்ச்சிக்கு திருவிதாங்கூர் இளவரசி தலைமை தாங்குதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் பக்தர்களுக்கு தியானத்தை நடத்துதல்.
ஸ்வாமி மாதவானந்தர் உள்ளூர் பக்தர்களை சந்தித்தல்.
விழித்தெழு -ஆவணப்படம் திரையிடப்பட்ட போது பக்தர்கள் அதில் ஆழ்ந்திருத்தல்.
கர்பார் சாலையில் குருதேவரின் திருவுருவப் பட ஊர்வலத்தின் போது ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளும் பக்தர்களும்.
4, கர்பார் சாலையில் குருஜியின் சகோதரரின் மருமகள் சங்கு ஊதுதல்.
ஸ்வாமி அமரானந்தர் பஜனை, தியானம் மற்றும் சத்சங்கத்தை நடத்துதல்.
ஸ்ரீமதி சரிதா கோஷ் (இடமிருந்து 3வது) பக்தர்களுடன் சேர்ந்து சொற்பொழிவைக் கேட்கிறார்.
YSS sannyasis with devotees carry palanquin on a misty Dihika morning.
குருஜியின் ஆசீர்வதிக்கப்பட்ட திருநாமத்தை கீதமாக இசைத்தல்.
விழாக்களில் பங்கேற்ற பக்தர்களின் ஒரு பிரிவு.
ஸ்வாமி ஓம்காரானந்தா பிரசாதம் வழங்குதல்.
1917-ல் குருஜி தனது பள்ளியை நிறுவிய திஹிகாவில் பக்தர்கள் பிரசாதம் பெறுதல்.
செராம்பூர் ஸ்ம்ருதி மந்திரில் ஜன்மோத்சவ் கொண்டாட்டங்கள்.
தெலாரியில் கங்கைக் கரையோரம் சங்கீர்த்தனத்துடன் ஊர்வலம்.
கேந்திராவில் பல்சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மொத்தம் 450 நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
பார்வை குறைபாடுள்ள சிறுமிகளுக்கு அகமதாபாத்தில் சிறப்பு உணவு வழங்கப்படுகிறது.
அகமதாபாத்தில் உள்ள தியான கேந்திராவில் பக்தர்கள் தியானம் செய்தல்.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பரிசுகள் பெறுதல், அமலாபுரம்.
பரேலியில் குருதேவரின் திருவுருவப் படத்திற்கு ஒரு பக்தர் மலர் இதழ்களை அளித்தல்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களில் ஒரு பகுதி, பெங்களூரு.
சென்னை, சிறப்பு தியானத்தில் பக்தர்கள் பங்கேற்றல்.
கோயம்புத்தூர், சிறப்பு தியானத்தின் போது பக்தர்கள் பிரார்த்தனை செய்தல்.
குருதேவரின் பிறந்த இடமான கோரக்பூரில் சில பக்தர்களும் குழந்தைகளும்
ஹிசார் மண்டலி அரசுப் பள்ளி ஒன்றில் குளிர்கால ஆடைகளை விநியோகம் செய்தல்.
ஹைதராபாத் கேந்திராவில் சிறப்பு தியானத்தில் பக்தர்கள் கலந்துகொள்ளுதல்.
ஹைதராபாத்தில் புஷ்பாஞ்சலியின் போது பக்தர்கள் மலர்களை காணிக்கையாக செலுத்துதல்.
ஜபல்பூர் மண்டலி ஒரு முதியோர் இல்லத்திற்கு ஒரு சலவை இயந்திரத்தை நன்கொடையாக வழங்குதல்.
ஜம்மு கேந்திரா குருதேவருடைய திருவுருவப்பட ஊர்வலத்துடன்
தியானம் மற்றும் கீதமிசைத்தல்,
அத்துடன் உணவு வழங்கப்பட்டது.
லக்னோ கேந்திராவில் ஊர்வலத்தைத் தொடர்ந்து குரு பூஜை
தியானம் மற்றும் கீதமிசைத்தல்.
மற்றும் ஏழைகளுக்கு ஆடைகள் விநியோகித்தல்.
மங்களூர் கேந்திரா கண் சிகிச்சை முகாம் நடத்துதல்.
மும்பையில் குருதேவருடைய திருவுருவப் படத்துடன் ஊர்வலம்
காலையிலும் மாலையிலும் சிறப்பு தியானங்கள் நடத்தப்படுகின்றன.
ஆவணப்படம்.
பார்வையற்ற சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுதல், பாட்னா.
பிதாபுரம் மண்டலியில் ஒரு பக்தர் ஆரத்தி எடுத்தல்…
அதைத் தொடர்ந்து தியானம் மற்றும் வாசித்தல்.
புனேயில் பக்தர்கள் தியானம் மற்றும் கீதமிசைத்தலை நடத்துதல்.
ஒரு பக்தர் ஆரத்தி எடுக்கும் போது மற்றவர்கள் கீதமிசைக்கின்றர், புனே.
பார்வை குறைபாடுள்ள சிறுவர்களுக்கு சிறப்பு உணவு வழங்கப்படுதல், சேலம்.
பக்தர்கள் குழு-தியானம் செய்தல், விசாகப்பட்டினம்.