-
- ஜனவரி 5 ஆம் தேதி காலை, பரமஹம்ஸ யோகானந்தரின் அவதார தினத்தை நினைவுகூரும் வகையில் குரு பூஜை நடத்தப்படுகிறது.
-
- நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களும், வருகையாளர்களும் இந்த பக்தி சங்கீர்த்தனத்தில் அவர்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.
-
- …ஆசிரமத்தைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து தொடர்ச்சியாக வரும் சுமார் 10,000 பார்வையாளர்களுக்கு. சட்னி மற்றும் லட்டுகளுடன் கிச்சடி பிரசாதம் வழங்கப்படுகிறது.
-
- ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்வாமி அமரானந்தா தொழுநோயாளர் காலனியில் ஆரத்தி நிகழ்த்துகிறார்…



























