-
- வேலூரில், ஒரு பொது நிகழ்ச்சியில் ஸ்வாமி பவித்ரானந்தர் ஒய் எஸ் எஸ் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அளித்தல்.
-
- மாண்புமிகு தலைமை விருந்தினரான ஸ்ரீமதி. கிரண் பேடி, லெஃப்டினன்ட், புதுச்சேரி ஆளுநர்-ஐ ஸ்வாமிஜிகள் வரவேற்றல்.
-
- ஹூப்ளியில், KIMS -இல் ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் “பரமஹம்ஸ யோகானந்தரின் அமுதமொழிகள்”-ன் கன்னட மொழிபெயர்ப்பை வெளியிடுதல்.
-
- பிரம்மச்சாரி ராகவானந்தர் கூட்டுத் தியானத்திற்கு முன் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை நடத்துதல், சித்தூர்.
-
- லக்னோவில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியின் போது உத்தரப்பிரதேச மாண்பு மிகு ஆளுநர் ஸ்ரீ ராம் நாயக் தீபம் ஏற்றுதல்
-
- ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் குமாவோன் ரெஜிமென்டல் சென்டர், ராணிகேத்-ல் சொற்பொழிவாற்ற அழைக்கப்பட்டிருத்தல்