இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது.
வரவிருக்கும் நிகழ்வில் எங்களுடன் சேர விரும்பினால், நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

சிறப்பு ஆன்லைன் நீண்ட தியானம்

சனிக்கிழமை, ஜூலை 2

காலை 6:40

– பிற்பகல் 1:00 மணி

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திராவில் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை ஆறு மணி நேர சிறப்பு தியானம் நடத்தப்பட்டது. தியான நிகழ்வு சக்தியூட்டும் உடற் பயிற்சிகளுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து உத்வேகமூட்டும் வாசிப்பு, பிரார்த்தனை, கீதமிசைத்தல் மற்றும் தியானம். இது குருதேவரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடைந்தது.

இந்த நிகழ்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது:

அமர்வு I: காலை 6:40 மணி முதல் 10:00 மணி வரை (ஐஎஸ்டி) (சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் அடங்கும்)
இடைவேளை:
காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரை (ஐஎஸ்டி)
அமர்வு II: காலை 10:30 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை (ஐஎஸ்டி)

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர