-
- ஏப்ரல் 18, 2026, பரமஹம்ஸ யோகானந்தர் மேற்கத்திய நாடுகளில் ஆயிரக்கணக்கானோருக்கு முதன்முதலில் இந்திய பக்திப் பாடல்களை (கீர்த்தனம்) அறிமுகப்படுத்தியதன் 100 ஆண்டு நிறைவை குறிக்கிறது.
-
- YSS நொய்டா ஆசிரமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஸ்வாமி ஸ்மரணானந்தா அகத்தூண்டும் அறிமுக உரையை வழங்குகிறார்.
-
- மேலும், YSS துவாரஹாத் ஆசிரமத்தில் ஸ்வாமி தைர்யானந்தரால் வழிநடத்தப்படும் பக்தி பூர்வ பாடல்களுடனும் இந்நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது…
























