- 
				
			 - மூன்றாம் நிலை சிகிச்சை மையங்களுக்கு நோயாளிகளைக் கொண்டு செல்ல உதவுவதற்காக ஒய் எஸ் எஸ் துவாரஹாட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸை நன்கொடையாக வழங்குதல்.
 
- 
				
			 - ரைஸ் அப் ஃபோரம் எனும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் ஒய் எஸ் எஸ் இணைந்து கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் 44 படுக்கைகள் கொண்ட கோவிட் வார்டை அமைக்க உதவுகிறது.
 
- 
				
			 - பெங்களூரு, கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்ட 80 ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு தன்னார்வ நிறுவனத்திற்கு உலர் உணவுகள்.
 
- 
				
			 - உணவு சமைக்கப்படும் இடமாகிய “மா சன்ஸ்தா” அமைப்பிற்கு உலர் உணவுகள் வழங்கப்பட்டு, சண்டிகரில் ஏழை மற்றும் கோவிட்-19 பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது
 
- 
				
			 - ஆக்சிமீட்டர்கள், தெர்மாமீட்டர்கள், N95 முகமூடிகள், PPE பைகள் போன்றவற்றை கோவையில் உள்ள சிவாஞ்சலி அறக்கட்டளைக்கு ஒய் எஸ் எஸ் வழங்குகிறது.
 
- 
				
			 - மதுரை, தோப்பூரில் உள்ள கோவிட்-19 மருத்துவமனைக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் ஸ்ட்ரெச்சர்களை ஒய் எஸ் எஸ் நன்கொடையாக வழங்குகிறது.
 
- 
				
			 - கேரளா, வடக்கு-பரவூரில் உள்ள கோவிட்-19 மருத்துவமனைக்கு BiPAP இயந்திரங்களை ஒய் எஸ் எஸ் நன்கொடையாக வழங்குதல்.
 
- 
				
			 - ராஜமுந்திரியில் உள்ள தன்னார்வலர்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு அத்தியாவசியப் பொருட்களுடன் உதவுகிறார்கள், அவர்களுக்கு உணவையும் வழங்குகிறார்கள்
 
- 
				
			 - ஹரித்வாரில் உள்ள தன்னார்வலர்கள் PPE பைகள், முகக் கவசங்கள், மருத்துவ கையுறைகள், சானிடைசர்கள் மற்றும் N95 முகமூடிகளை மருத்துவமனைக்கு வழங்குதல்
 
- 
				
			 - Vதன்னார்வலர்கள் B.P மானிடர், மல்டிவைட்டமின் மாத்திரைகள் மற்றும் சுடுநீர் வழங்கும் சாதனங்களை IGIMS-க்கு வழங்குதல். பாட்னா
 
				
								




































