-
- YSS துவாரஹாத் ஆசிரமம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் மருத்துவ முகாமில், சுமார் 2000 அல்மோரா மாவட்ட மக்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
-
- துவாரஹாட்டிலுள்ள பிடிகேஐடி கல்லூரி மாணவ தன்னார்வலர்களுக்கு ஸ்வாமி தைரியானந்தா முகாமின் வழிகாட்டுதல்களை விளக்குகிறார்.
-
- கூடுதலாக, சரைக்கேட் மற்றும் கோலியாபஞ்ச் கிராமங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துணை மருத்துவ முகாம்கள் மூலம் சுமார் 250 நோயாளிகள் பயனடைந்தனர்.
-
- ஸ்வாமி வாசுதேவானந்தா, மருத்துவர்களின் சேவைக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறார்.
-
- ஸ்வாமிகள் தைரியானந்தாவும் அமேயானந்தாவும் முகாமின் மாணவர் தன்னார்வலர்களுக்குப் பரிசுகளை வழங்குகின்றனர்.





























