-
- குருதேவர் வாழ்க்கையிலிருந்து கதைகளை கூறும் “குரு-கதா” வகுப்பின் போது முழு கவனத்துடன் பார்வையாளர்கள்.
-
- சிறுமிகள் பல்வேறு உத்வேகமூட்டும் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள், அவை: “கீதம் இசைத்தலின் அடிப்படைகள்”…
-
- “இந்திய மகான்கள் பற்றிய விளக்கக்காட்சி” வகுப்பின் ஒரு பகுதியாக பெண் சிறார்கள் மகான்கள் வேடமிட்டு அவர்களைப் பற்றி பேசுகிறார்கள்.
-
- வெளிப்புற பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக, பெண் சிறார்கள் தற்காப்பு கலைகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.