-
- குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட சிறுமிகள் முகாமில் பங்கேற்பாளர்களை ஒரு குரூப் ஃபோட்டோ காட்டுகிறது.
-
- “பாடுவதின் அடிப்படைகள்” என்ற தலைப்பில் ஒரு வகுப்பில் ஹார்மோனியம் வாசிப்பது மற்றும் யோகானந்தரின் சில பிரபஞ்ச கீதங்கள் பாடுவது போன்ற திறன்களைப் பயிற்றுவிக்கும் பயிற்சிவகுப்புகளும் இந்த நாளில் அடங்கும்.
-
- “ஆடை வடிவமைத்தல் மற்றும் தையல் வேலை” இல், பங்கேற்பாளர்கள் துணி வகைகள், வண்ணங்கள் போன்றவைகளை அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் மற்றும் பழைய ஆடைகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.
-
- “டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் போது பலன்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்” என்ற நிகழ்ச்சியில், பல்வேறு டிஜிட்டல் சாதனங்களை எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்த முடியும் என்பதைப் பற்றிய அறிவை குழந்தைகள் பெறுகிறார்கள்.
-
- “உங்களை எப்படி கவனித்துக் கொள்வது” என்ற தலைப்பில் ஒரு பயிற்சி பெற்ற நிபுணர் ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்.
-
- “ஃபோடோ எடுத்தல் பற்றிய அடிப்படைகள்” என்ற வகுப்பில் பேச்சாளரின் உரையை சிறுமிகள் கவனமாகக் கேட்கிறார்கள்.
-
- “நான் திறமைசாலி” என்ற தலைப்பில் ஒரு கைவினை நிகழ்ச்சியில் நவீன காகிதப் பைகளை எவ்வாறு தயாரிப்பது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.
-
- உடல் மற்றும் மன நலனை மேம்படுத்த, குழந்தைகள் டேக்வாண்டோ வகுப்புகள் மற்றும் பல்வேறு விளையாட்டுக்களில் பங்கேற்கின்றனர்…