-
- சிறுமிகளும் அவர்களது பெற்றோர்களும் ஆசிரமத்திற்கு வந்தடைந்ததும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு பதிவு செய்ய உதவுகின்றனர்.
-
- தியான அமர்வு முடிந்ததும், தன்னார்வலர் ஒருவர் யோகானந்தரின் குணப்படுத்தும் உத்திப் பயிற்சியில் அவர்களை வழிநடத்துகிறார்.
-
- YSS நொய்டா ஆசிரமத்தில் நடைபெற்ற சிறுமிகள் முகாமில் எடுக்கப்பட்ட இந்தக் குரூப் ஃபோட்டோவில், சிறுமிகள் அனுபவித்தத் தோழமை உணர்வும், ஒற்றுமை உணர்வும் தெளிவாகப் புலப்படுகிறது.
-
- பயிலரங்கு அமர்வு ஒன்றின் போது, சிறுமிகள் குழு ஒன்று தன்னார்வ பயிற்றுவிப்பாளரின் பேச்சை உன்னிப்பாகக் கேட்பதைக் காணலாம்.
-
- ஒரு தன்னார்வலர் “தியானம் ஏன் மற்றும் எப்படிச் செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் ஒரு வகுப்பு நடத்துகிறார்.
-
- ஆடை வடிவமைப்புப் பயிலரங்கில், பங்கேற்பாளர்கள் பல்வேறு வகையான துணிகள், வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகள் பற்றி கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட ஆடைகளை மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை ஆராய்கிறார்கள்.
-
- A break is in order when they attend a class on preparing hygienic and nutritious food in the dining area.
-
- “பாடுவதன் அடிப்படைகள்” பயிலரங்கில் சிறுமிகள் இசை ஸ்வரங்களை அறிந்து கொள்கிறார்கள், மேலும் அவர்கள் ஹார்மோனியம் வாசிப்பதைக் கற்றுக்கொள்கிறார்கள்.