-
- YSS ராஞ்சி ஆசிரமத்தில் குரு பூர்ணிமா நிகழ்ச்சிகள் கூட்டு தியானத்துடன் தொடங்குகின்றன, அதைத் தொடர்ந்து ஸ்வாமி ஷ்ரத்தானந்தாவின் உத்வேகம் தரும் சத்சங்கம் நடைபெறுகிறது.
-
- பிரம்மச்சாரிகள் சம்பாவானந்தா மற்றும் பிரஹலாதானந்தா வழி நடத்தும் பஜனை நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
-
- இந்த நிகழ்வைத் தொடர்ந்து நடக்கும் ஒரு சிறப்பு பண்டார நிகழ்ச்சியில் சுமார் 2000 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
-
- துவாரஹத் யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் ஒரு சிறப்பு தியானத்திற்கு முன் ஸ்வாமி தைர்யானந்தா ஆரத்தி நிகழ்த்துகிறார்.
-
- YSS துவாரஹத் ஆசிரமத்தால் பராமரிக்கப்படும் பாலகிருஷ்ணாலாயா பள்ளியின் குழந்தைகள் குரு பூர்ணிமாவை முன்னிட்டு நடத்தும் சிறப்பு நிகழ்ச்சியை ஸ்வாமி வாசுதேவானந்தா தொடங்கி வைத்தார்.
-
- நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, YSS சன்னியாசி மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நாராயண சேவை புரிகிறார்கள், இதில் சுமார் 1400 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
-
- இந்த சிறப்பு நாளில் ஆசிரம வளாகத்தை சுற்றி பிரபாத் ஃபெரியில் பங்கேற்கும் பக்தர்கள் குருஜியின் நாமத்தை பாடுகிறார்கள்.
-
- மேற்கு வங்கத்தில் உள்ள YSS செராம்பூர் மையத்தில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு ஒரு சிறப்பு தியானம் நடத்தப்படுகிறது.
-
- YSS சென்னை ஏகாந்த வாச மையத்தில் குரு பூர்ணிமா நிகழ்ச்சியின் போது ஸ்வாமி சுத்தானந்தா யோகதா போதனைகளைப் பற்றி உரையாற்றுகிறார்.