-
- இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சிறப்பு மகாபிரசாத விநியோகம் நடைபெறுகிறது. இதில் சுமார் 1600 பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
-
- சுவாமி தைர்யானந்தா, துவாரஹாத் யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில், புஷ்பாஞ்சலியின் போது கீர்த்தனை வழிநடத்துகிறார்.
-
- சென்னை, யோகதா சத்சங்க கிளை ஆசிரம சன்னியாசிகளும் பக்தர்களும் மண்ணூர் கிராமத் தெருக்களில், குருதேவரின் திருவுருவப்படத்தை ஏந்திச் செல்லும் பிரபாத் ஃபெரியை ஏற்பாடு செய்கின்றனர்.
-
- சென்னையில் குரு பூர்ணிமா சிறப்பு நினைவு தியானத்திற்கு முன்னர், பிரம்மச்சாரி நிரஞ்சனானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் வழிநடத்துகிறார்.
-
- YSS சன்னியாசிகள் மற்றும் தன்னார்வலர்கள் நாராயண் சேவைக்கு இணைகிறார்கள், அங்கு சுமார் 1300 பேருக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
-
- ஸ்வாமி அச்சுதானந்தா இப்புனித தினத்தில் தக்ஷிணேஸ்வர், யோகதா சத்சங்க ஆசிரமத்தில் ஓர் உத்வேகம் தரும் சத்சங்கம் வழங்குகிறார்.
-
- மேற்கு வங்காளம் செராம்பூரில் குரு பூர்ணிமா நினைவு தியானத்திற்கு முன் ஸ்வாமி அச்சுதானந்தா சக்தியூட்டும் உட்ற்பயிற்சிகள் வழிநடத்துகிறார்.
-
- மேற்கு வங்காளம், கர்பார் கேந்திராவில் ஸ்வாமி அமரானந்தா சிறப்பு குரு பூர்ணிமா நினைவு தியானம் வழிநடத்துகிறார்.
-
- கர்பார் கேந்திராவில் தியானத்திற்குப் பிறகு குணப்படுத்தும் பிரார்த்தனையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
-
- குரு பூர்ணிமா நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக பெங்களூரு கேந்திரா பக்தர்கள் நகர வீதிகளில் குருஜியின் படத்தை ஏந்திச் செல்கின்றனர்.
-
- நினைவு தியானத்தின் நிறைவில் பக்தர்கள் YSS குணப்படுத்தும் உத்தியை செய்கிறார்கள், கர்நாடகா ஹாசன் மற்றும்…