விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
বাংলা
ಕನ್ನಡ
తెలుగు
தமிழ்
English
हिन्दी
বাংলা
ಕನ್ನಡ
తెలుగు
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள்
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
FCRA அறிக்கைகள்
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
உங்கள் கதையை பகிர
ஒரு தியான மையத்தைத் தொடர்பு கொள்ள
தியானம் & கிரியா யோகம்
தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்
தியானம் செய்வது எப்படி
ஓர் ஆரம்ப சாதகரின் தியானம்
வழிகாட்டப்பட்ட தியானங்கள்
உங்கள் பகுதியில் தியான நிகழ்ச்சிகள்
தெய்வீக கலையாகிய கீர்த்தனை
பக்தியூட்டும் கீதம் இசைத்தலின் சக்தி
கீதங்கள் கேட்பீர்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக தியானப் பாதை
கிரியா யோகத்தின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
பிரார்த்தனை
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை வேண்டுகோள்
சங்கல்பங்கள்
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
யோகதா சத்சங்க இதழ்
தலைவரிடமிருந்து செய்தி
இளையோர்களுக்கான சேவைகள்
மையங்கள்
ஆசிரமங்கள்
ராஞ்சி
தஷிணேஸ்வரம்
துவாரஹாட்
நொய்டா
சென்னை
ரிட்ரீட் மற்றும் தியான மையங்கள்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஆன்லைன் தியான கேந்திரா
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
சாதனா சங்கங்கள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
ஜகன்னாத்பூர் பள்ளி மாணவர்கள் முகாம் 2016
ஜகன்னாத்பூர் பள்ளி மாணவர்கள் முகாம் 2016
ஸ்வாமி லலிதானந்தர் சிறுவர்களுக்கான துவக்க சத்சங்க உரையாற்றுதல்.
உடலை சக்தியூட்டுவதற்கான நியமங்களை சிறுவர்கள் கற்றுக்கொள்ளுதல்.
சிறுவர்கள் தங்கள் நாளை காலை 5:30 மணிக்கு யோகாசன வகுப்புடன் தொடங்குகிறார்கள்…
அதைத் தொடர்ந்து சக்தியூட்டும் உடற்பயிற்சிகள்…
மற்றும் தியானம்.
மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கான அடிப்படைகளை சிறுவர்கள் கற்றுக்கொள்ளுதல்.
தோட்டக்கலை வகுப்பில், அவர்கள் புதிய தாவரங்களை தொட்டியில் நடுவதைக் கற்றுக்கொள்ளுதல்…
மற்றும் தாவரங்களை ஒட்டுதல் பற்றியும கூட.
ஒரு தன்னார்வலர் அவர்களுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசுதல்.
இந்த வகுப்பானது “நிராகரிக்கப்படும் பொருட்களிலிருந்து கைவினை” பற்றியது.
அவசரநிலைகளை எவ்வாறு கையாள்வது என்று அவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது…
முதலுதவியை கையாள்வது கூட .
சிறுவர்கள் புத்தம்புதிய பூக்களைக்கொண்டு அலங்காரம் செய்வதைக் கற்றுக்கொள்வதில் மூழ்கியிருத்தல்.
அவர்கள் ஒரு தன்னார்வத் தொண்டரிடமிருந்து மேடைப் பேச்சு பற்றி கற்றுக்கொள்ளுதல்.
ப்ரவேஷார்த்தி ஒருவர் அவர்களுக்கு மின்சாரம் பற்றிய வகுப்பில் தண்ணீர் விசை இயந்திரம் பற்றி விளக்குதல்
சிறுவர்கள் வண்ணக்கோல்களால் வண்ணம் தீட்டுவதில் மகிழ்ச்சி அடைதல்.
நற்குணம்: மனிதனின் மிகப்பெரிய பொக்கிஷம் என்பது பற்றி பிரம்மச்சாரி ஷீலானந்தர் உரையாற்றுகிறார்.
பள்ளி முதல்வர் ஸ்ரீ பி.கே. ஜா அனைத்து மதங்களின் ஒருமை பற்றி பேசுகிறார்.
குழு மதிய உணவுக்கு முன் பிரார்த்தனை.
சிறுவர்கள் ஒவ்வொரு நாளும் விளையாட்டு நிகழ்ச்சி தொடங்கும் முன் பிரார்த்தனை செய்தல்.
சிறுவர்களுக்கு கையெறிப்பந்து போட்டிகள் உள்ளன…
கால்பந்து போட்டிகள் கூட…
தடகளம், குண்டு எறிதல் போன்றவை…
நீளம் தாண்டுதல்…
100 mts சிறுதொலைவு ஓட்டம், 4×100 mts இடைமாற்று ஓட்டம்…
சன்னியாசிகளுக்கும் சிறுவர்களுக்கும் இடையே இழுபறி ஆட்டம். வழக்கம் போல் வெற்றியாளர்கள்…
சிறுவர்கள்.
மாலை நிகழ்ச்சியில் சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், தியானம் மற்றும்…
ராமாயண பாராயணம்.
கலை நிகழ்ச்சி பிரம்ம துதியுடன் தொடங்குகிறது.
Skit from the story on habits from the YSS Lessons.
கிருஷ்ண லீலா-வில் சிறுவர்கள் நடனமாடுதல்.
ஒய் எஸ் எஸ் பாடங்களிலிருந்து குற்றவாளி மற்றும் நீதிபதி கதையின் சிறு நாடகம்.
சிறுவர்கள் நாக்புரி நாட்டுப்புற நடனம் ஆடுதல்
யோகாசனம் செய்து காண்பித்தல்.
பள்ளி முதல்வர் நன்றி கூறுதல்.
மார்ச் 22-ஆம் தேதி நிறுவன தினத்தன்று குழந்தைகள் ஊர்வலத்தில் பங்கேற்றல்
முகாமின் முடிவில் சிறுவர்கள் தங்கள் அனுபவங்களையும் கற்றுக்கொண்டதையும் எழுதுதல்.
குருதேவரின் நினைவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சிறுவர்கள் வருகை…
குருதேவரின் அறைக்கு வருகை
தன்னார்வலர் ஸ்ம்ருதி மந்திரின் முக்கியத்துவத்தை சிறுவர்களுக்கு விளக்குதல்.
வெற்றி பெற்றவர்களுக்கு பிரம்மச்சாரி ஞானானந்தர் பரிசுகளை வழங்குதல்.
இறுதி நாளன்று குழு புகைப்படம்