விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
தமிழ்
English
हिन्दी
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள்
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
FCRA அறிக்கைகள்
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
உங்கள் கதையை பகிர
ஒரு தியான மையத்தைத் தொடர்பு கொள்ள
தியானம் & கிரியா யோகம்
தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்
தியானம் செய்வது எப்படி
ஓர் ஆரம்ப சாதகரின் தியானம்
வழிகாட்டப்பட்ட தியானங்கள்
உங்கள் பகுதியில் தியான நிகழ்ச்சிகள்
தெய்வீக கலையாகிய கீர்த்தனை
பக்தியூட்டும் கீதம் இசைத்தலின் சக்தி
கீதங்கள் கேட்பீர்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக தியானப் பாதை
கிரியா யோகத்தின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
பிரார்த்தனை
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை வேண்டுகோள்
சங்கல்பங்கள்
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
யோகதா சத்சங்க இதழ்
தலைவரிடமிருந்து செய்தி
இளையோர்களுக்கான சேவைகள்
மையங்கள்
ஆசிரமங்கள்
ராஞ்சி
தஷிணேஸ்வரம்
துவாரஹாட்
நொய்டா
சென்னை
ரிட்ரீட் மற்றும் தியான மையங்கள்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஆன்லைன் தியான கேந்திரா
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
சாதனா சங்கங்கள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
ஜன்மோத்சவ் 2018
ஜன்மோத்சவ் 2018
தொடக்க விழாவிற்கு முன் ஸ்வாமி அமரானந்தர் பஜனைகளைப் பாடுதல், தக்ஷிணேஸ்வர்
ஸ்வாமி ஷ்ரத்தானந்தர் தொடக்கவுரையாற்றுதல்
ஸ்வாமி நிகமானந்தர் “குருதேவர் – பரமஹம்ஸ யோகானந்தர்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்துதல்.
பிரம்மச்சாரி ஸ்வரூபானந்தர் வங்காள மொழியில் தியான உத்திகளை மறுஆய்வு செய்தல்.
பிரம்மச்சாரி ஸ்ரேயானந்தர் ஆங்கிலத்தில் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல்.
எஸ் ஆர் எஃப் சன்னியாசினிகள் தக்ஷிணேஸ்வரில் ஜன்மோத்சவ் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுதல்.
குருதேவருடைய திருவுருவப் பட ஊர்வலம், தக்ஷிணேஸ்வர்.
பொதுநிகழ்ச்சிக்கு முன் பிரம்மச்சாரி அச்யுதானந்தர் பஜனையை முதன்மை தாங்கி நடத்துதல், தக்ஷிணேஸ்வர்
ப்ரீத்தி மாய் மற்றும் திரௌபதி மாய் மேடையில் வரவேற்கப்படுதல்.
குருதேவரின் “மனிதனின் நிரந்தரத் தேடல்”-இன் வங்காள மொழிபெயர்ப்பை சன்னியாசிகள் வெளியிடுதல்
ஆறு இந்திய மொழிகளில் அமர் சித்ர கதா.
பிரசாத விநியோகம், தக்ஷிணேஸ்வர்.
ஸ்வாமி விஷ்வானந்தர் பிரசாதம் வழங்கி பக்தர்களை வரவேற்றல், தக்ஷிணேஸ்வரர்.
தக்ஷிணேஸ்வரில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களில் ஒரு பகுதியினர்
எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளுடன் ஞாயிறு சத்சங்கக் குழந்தைகள்.
தக்ஷிணேஸ்வரில் பல்துறை மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாமில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதிக்கப்படுதல்.
ராஞ்சி, குரு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ளுதல்.
சன்னியாசிகள் யாகம் நடத்துதல், ராஞ்சி.
காலை பூஜையில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளுதல்.
ராஞ்சியில் பக்தர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படுதல்.
ராஞ்சியில் 11,000-க்கும் மேற்பட்டோர் பிரசாதம் உட்கொள்ளுதல்.
பரிசு வழங்குவதற்கு முன் ஆசிரம ஊழியர்களுடன் ஸ்வாமி மாதவானந்தர், ராஞ்சி.
குருதேவருடைய திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்வலம், நொய்டா
பிரம்மச்சாரி தைரியானந்தர் குருதேவரின் ஆசீர்வதிக்கப்பட்ட திருநாமத்தைப் பாடுதல், நொய்டா
நொய்டாவில் நாராயண் சேவைக்கு முன்பாக பிரம்மச்சாரி வினயானந்தர் பிரார்த்தனை செய்தல்.
நொய்டாவில் சுமார் 2,000 பேருக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், சென்னை.
சென்னை, பொது விழாவில் அமர் சித்ர கதா-வின் தமிழாக்கம் வெளியீடு.
தலைமை விருந்தினரான உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு ஸ்ரீ ஆர்.மகாதேவனுக்கு ஸ்வாமிஜிகள் யோகேஷ்வர் கிருஷ்ணாவின் படத்தை வழங்குதல்.
ஸ்வாமி நிர்வாணானந்தர், தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் பக்தர்களிடம் உரையாற்றுதல், சென்னை.
ஸ்வாமி பவித்ரானந்தர் “கவலைகளை வெல்வது எப்படி” என்ற தலைப்பில் பேசுதல்.
பிரம்மச்சாரி நிரஞ்ஜனானந்தர் குருதேவரின் தியான உத்தியை மறுஆய்வு செய்தல், சென்னை.
சென்னை, நிறைவு விழாவில் ஸ்வாமி நிர்வாணானந்தர் உரையாற்றுதல்.
புஷ்பாஞ்சலிக்கு பக்தர்கள் முன்வருதல், சென்னை
பிரசாத விநியோகம், சென்னை.
குருதேவருடைய திருவுருவப் பட ஊர்வலம், சென்னை.
ஜன்மோத்சவ் கொண்டாட்டங்கள், அகமதாபாத்.
பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்களின் பிரிவு, அகமதாபாத்.
அகமதாபாத் சிறப்பு தியானத்திற்கு முன் ஸ்வாமி வாசுதேவானந்தர் ஆரத்தி எடுத்தல்.
ஞாயிறு சத்சங்கக் குழந்தைகள், கொண்டாட்டங்களில் பங்கேற்றல், அகமதாபாத்.
பிரம்மச்சாரி ஆத்யானந்தர் தியானத்திற்கு முன் பாடுதல்.
பக்தர்கள் கீதமிசைத்தலில் கலந்துகொள்ளுதல்.
நிறைவு விழாவில் சன்னியாசிகள், அகமதாபாத்.
குருதேவருடைய திருவுருவப் பட ஊர்வலம்…
அதைத் தொடர்ந்து சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம், ஆக்ரா.
ஹூப்ளியில் கூட்டுத் தியானங்கள்,
ஜபல்பூர்,
ராஜஸ்தானில் சுரானா
ராஜமுந்திரி
பெங்களூரு
ஜம்மு
புஷ்பாஞ்சலி, பாட்னா
குருஜியின் பிறந்த இடமான கோரக்பூரில் அவருடைய திருவுருவப் பட ஊர்வலம்
ஜம்மு
லக்னோ
பெங்களூரு
பிதாபுரம்
பூரி
அனந்தபூர்
மைசூருவில் உள்ள வீடற்றவர்களுக்கான மறுவாழ்வு மையத்தில் தங்கியுள்ளவர்களுக்கு உணவளித்தல்.
சேலத்தில் உணவு வழங்குதல்.
லக்னோ
குழந்தைகள் பிரிவில் போர்வை விநியோகம், லக்னோ.
பல் சுகாதார விழிப்புணர்வு முகாம், லக்னோ.
தொண்டாற்றல், அமலாபுரம்
பல்துறை மருத்துவ முகாம், இந்தூர்.