-
- ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, YSS ராஞ்சி ஆசிரம பணியாளர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்படுகின்றன.
-
- ஜனமோத்ஸவ் கொண்டாட்டத்தின் போது ஸ்வாமி ஆத்யானந்தா “ஆன்ம-அனுபூதிக்கான பயணம்” புத்தகத்தின் இந்தி மொழிபெயர்ப்பை வெளியிட்டு, ஒரு எழுச்சியூட்டும் சொற்பொழிவாற்றுகிறார்.
-
- பிரம்மச்சாரி சகஜானந்தா தக்ஷினேஸ்வர் ஆசிரமத்தில் ஐந்து நாள் சிறப்பு ஜனமோத்ஸவ் நிகழ்ச்சியில் YSS தியான உத்தி மறுஆய்வு வகுப்பு நடத்துகிறார்.
-
- YSS துவாரஹத் ஆசிரமத்தில் ஜன்மோத்ஸவ் சிறப்பு நினைவு தியானத்திற்கு முன்னதாக ஸ்வாமி வாசுதேவானந்தா ஆரத்தி நிகழ்த்துகிறார்.
-
- ஜனமோத்ஸவ் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பிரம்மச்சாரி நிரஞ்சனானந்தா YSS சென்னை ஆசிரமத்தைச் சுற்றி வசிக்கும் கிராமவாசிகளுக்கு அரிசி மற்றும் பருப்பு விநியோகிக்கிறார்.
-
- செராம்பூர் கேந்திராவில் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சியின் போது ஒரு சிறப்பு சத்சங்கத்திற்காக பக்தர்கள் கூடுகிறார்கள்.
-
- கொல்கத்தா, கார்பார் ரோடு கேந்திரா உட்பட பல்வேறு YSS கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் பிரபாத் ஃபெரி ஏற்பாடு செய்கின்றன…
-
- கர்நாடகா, தார்வாத் உள்ளிட்ட பல்வேறு YSS கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் சிறப்பு ஜனமோத்ஸவ் நிகழ்ச்சிக்காக பக்தர்கள் கூடுகிறார்கள்…