-
- YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில், ஐந்து நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரதான வாயில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
-
- YYSS சன்னியாசிகள் குருதேவரின் அவதார தினத்தன்று காலையில் பிரபாத் ஃபெரியின் போது குருதேவரின் படத்தை பல்லக்கில் எடுத்துச் செல்கின்றனர்.
-
- ஒரு சேவை நடவடிக்கையாக, ஸ்வாமி லலிதானந்தா மற்றும் பிரம்மச்சாரி கேதாரானந்தா ஆகியோர் ஊழியர்களுக்கு போர்வைகள் விநியோகிக்கிறார்கள்.
-
- இதில் சுமார் 700 பக்தர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். சொற்பொழிவை கேட்கும் பக்தர்களில் ஒரு பிரிவினர்.
-
- YSS நொய்டா ஆசிரமத்தில் குழந்தைகள் சத்சங்க மாணவர்கள் தியானம் செய்து ஜன்மோத்ஸ்வத்தை நினைவு கூருகிறார்கள்…
-
- கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனைத்து YSS தியான கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் பிரபாத் ஃபெரியுடன் ஜன்மோத்ஸவ் கொண்டாடப்பட்டது…
-
- கண்ணூரைச் சேர்ந்த YSS பக்தர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிக்கு சிறப்பு உணவு ஏற்பாடு செய்கிறார்கள்.