-
- ராஞ்சி, நிர்மலா தொழுநோய் காலனி குடியிருப்போர்களுக்கு உணவு விநியோகிக்கும் முன் ஸ்வாமி சதானந்தா பிரார்த்தனை வழி நடத்துகிறார்.
-
- ராஞ்சி, இந்திரா தொழுநோய் காலனியில் வசிப்பவர்களுக்கு சன்னியாசிகள் மற்றும் தன்னார்வல பக்தர்கள் உணவு வழங்குகிறார் கள்.
-
- ஸ்வாமி ஸ்ரேயானந்தா ராஞ்சி, ஜோனாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்களுக்கு போர்வைகள் விநியோகிக்கிறார்.
-
- நொய்டா யோகதா சத்சங்க கிளை ஆசிரமத்தில் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளின் போது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோட்டத்தில் உள்ள குருதேவரின் பீடம்.
-
- ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என் சி ஆர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் நொய்டா ஆசிரமத்திற்கு வந்தனர்
-
- நொய்டா நாராயண சேவையின் போது YSS சன்னியாசி மற்றும் தன்னார்வல பக்தர்கள் உணவு பிரசாதம் வழங்குகிறார்கள்.
-
- ஸ்வாமிகள் ஈஸ்வரானந்தா, லலிதானந்தா மற்றும் ஆத்யானந்தா ஆகியோர் ஜன்மோத்ஸவ் அன்று புதிதாக வெளியிடப்பட்ட YSS பாடங்களின் இந்தி பதிப்பின் முதல் பிரதியை காட்சிப் படுத்துகின்றனர்.
-
- ஜன்மோத்ஸவ் சிறப்பு நிகழ்ச்சியின் போது ஸ்வாமி அமேயானந்தா YSS துவாரஹத் பள்ளி குழந்தைகளிடையே உரையாற்றுகிறார்.
-
- ஸ்வாமி கேதாரானந்தா மற்றும் பிரம்மச்சாரி நிர்லிப்தானந்தா, கொல்கத்தா கர்பார் அருகே பிரபாத் ஃபெரி நிகழ்ச்சியின் போது.
-
- மேற்கு வங்கம், தெல்லாரி – யோகதா சத்சங்க தியான கேந்திராவில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியின் போது ஸ்வாமி சுத்தானந்தா பிரசாதம் வழங்குகிறார்.
-
- ஆந்திர பிரதேசம், அமலாபுரத்தில் பக்தர்கள் ஜன்மோத்ஸவ் கொண்டாட்டங்களின் போது சிறப்பு அறப்பணிகள் மேற்கொள்கின்றனர்…
-
- டேராடூன் கேந்திரா பக்தர்கள் தங்கள் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக “அவேக்: த லைஃப் ஆஃப் யோகானந்தா” என்ற விளக்கப்படத்தைப் பார்க்கின்றனர்.
-
- ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சிறப்பு கூட்டு தியானங்கள் நடத்தப்படுகின்றன, குளு, இமாச்சல பிரதேசம்…