-
- ஸ்வாமிகள் ஈஸ்வரானந்த கிரி, சைதன்யானந்த கிரி மற்றும் அலோகானந்த கிரி ஆகியோர் கோபுண்டோலில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர், நேபாளம்.
-
- ஸ்வாமி ஈஸ்வரானந்தா கிரி காத்மண்டுவில் ஒரு பொது நிகழ்ச்சியின் போது வழிநடத்தப்பட்ட தியானம் நடத்துகிறார்.
-
- நேபாளத்தின் மாண்புமிகு துணைத் தலைவர் மேதகு ராம் சகாய யாதவ் ஸ்வாமி ஈஸ்வரானந்த கிரி இடமிருந்து யோகேஷ்வர் கிருஷ்ணர் புகைப்படத்தை பெறுகிறார், காத்மண்டூ.
-
- ஸ்வாமிகள் ஸ்மரணானந்த கிரி, வாசுதேவானந்த கிரி மற்றும் பிரம்மச்சாரி சௌமியானந்தா ஆகியோர் சிம்லாவில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.