விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिन्दी
தமிழ்
English
हिन्दी
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
பக்தர் முகப்பு
எனது கணக்கு
நன்கொடை
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்கள்
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
FCRA அறிக்கைகள்
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
உங்கள் கதையை பகிர
ஒரு தியான மையத்தைத் தொடர்பு கொள்ள
தியானம் & கிரியா யோகம்
தியானம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்
தியானம் செய்வது எப்படி
ஓர் ஆரம்ப சாதகரின் தியானம்
வழிகாட்டப்பட்ட தியானங்கள்
உங்கள் பகுதியில் தியான நிகழ்ச்சிகள்
தெய்வீக கலையாகிய கீர்த்தனை
பக்தியூட்டும் கீதம் இசைத்தலின் சக்தி
கீதங்கள் கேட்பீர்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக தியானப் பாதை
கிரியா யோகத்தின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
பிரார்த்தனை
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை வேண்டுகோள்
சங்கல்பங்கள்
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
யோகதா சத்சங்க இதழ்
தலைவரிடமிருந்து செய்தி
இளையோர்களுக்கான சேவைகள்
மையங்கள்
ஆசிரமங்கள்
ராஞ்சி
தஷிணேஸ்வரம்
துவாரஹாட்
நொய்டா
சென்னை
ரிட்ரீட் மற்றும் தியான மையங்கள்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஆன்லைன் தியான கேந்திரா
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
சாதனா சங்கங்கள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
சன்னியாசிகள் பயணம் ஜனவரி – ஏப்ரல் 2017
சன்னியாசிகள் பயணம் ஜனவரி – ஏப்ரல் 2017
ராஜ்கோட்டில் ஸ்வாமி ஸ்மரணானந்தர் தொடக்க உரை நிகழ்த்துதல்.
3 நாள் நிகழ்ச்சியில் 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்ளுதல். ராஜ்கோட்
ஸ்வாமி சதானந்தர், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல். ராஜ்கோட்
பிரம்மச்சாரி நிஸ்சலானந்தர் தியான உத்தியைப் பற்றிய வகுப்பு எடுத்தல், ராஜ்கோட்
ஸ்வாமி ஈஷ்வரானந்தர் 3 நாள் பயணத்தின் போது புவனேஸ்வரில் உரையாற்றுதல்.
…பிரம்மச்சாரி கோகுலானந்தர் அவருக்கு உதவியாக இருத்தல்.
புவனேஸ்வரில் உள்ள தன்னார்வலர்கள் குழு புகைப்படத்திற்காக ஒன்றுகூடுதல்
சேலம் வருகையின் போது ஸ்வாமி பவித்ரானந்தர் ஆரத்தி எடுத்தல்.
பிரம்மச்சாரி நிரஞ்ஜனானந்தர் சேலத்தில் ஹாங்-ஸா உத்தியை மறுஆய்வு செய்தல்.
புஷ்பாஞ்சலி மற்றும் பிரசாத விநியோகம், சேலம்.
புத்தக நிலையம் நாள் முழுவதும் மும்மரமாக இருத்தல், சேலம்.
ஸ்வாமி பவித்ரானந்தர் உள்ளூர் மாணவருக்கு உதவித்தொகை வழங்குதல், சேலம்
இந்தூரில் 3 நாள் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் பதிவுசெய்தல்…
…ஸ்வாமி சுத்தானந்தருக்கு மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரம்மச்சாரி ஷீலானந்தர் தியான உத்தியை மறுஆய்வு செய்தல், இந்தூர்.
ஸ்வாமி சுத்தானந்தர் குருதேவரின் போதனைகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவது பற்றி உரையாற்றுதல்
இந்தூர், நிறைவு விழாவில் ஸ்வாமிஜி பிரசாதம் விநியோகித்தல்.
உஜ்ஜைனியில் கூட்டாக சக்தியூட்டல் பயிற்சிகளில் பக்தர்கள் கலந்துகொள்ளுதல்.
ஸ்வாமி சுத்தானந்தர் தியானம் நடத்துதல், உஜ்ஜைனி.
ஜெய்ப்பூரில் ஸ்வாமி சுத்தானந்தர் உரை நிகழ்த்துதல்…
…அவருக்கு பிரம்மச்சாரி ஷீலானந்தர் உதவுதல்.
சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்யும் பக்தர்களின் ஒரு பகுதி, ஜெய்ப்பூர்
கோயம்புத்தூரில் மூன்று நாள் ஏகாந்தப் பயிற்சிக்கு பக்தர்கள் ஒன்றுகூடுதல்.
மாலையில் பஜனை நிகழ்ச்சி.
ஸ்வாமி பவித்ரானந்தர் ஏகாந்தப் பயிற்சிக்கு வந்திருந்த சிலரை சந்தித்தல்.
பிரம்மச்சாரி நிரஞ்ஜனானந்தர், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை நடத்துதல், கோயம்புத்தூர்,
ஸ்வாமி பவித்ரானந்தர் “குருஜியின் எப்படி வாழ வேண்டும் நியதிகள்” பற்றி உரையாற்றுதல்.
குழு போட்டோவிற்காக பக்தர்கள் ஒன்றுகூடுதல், கோவை.
குண்டூரில் ஸ்வாமி மாதவானந்தர் பக்தர்களிடம் உரையாற்றுதல்…
…அவருக்கு பிரம்மச்சாரி பிரக்ஞானானந்தர் உதவுதல்.
தியானத்திற்குப் பிறகு பக்தர்கள் குணப்படுத்தும் பிரார்த்தனையில் கலந்துகொள்ளுதல், குண்டூர்
தாடேபள்ளிகுடெமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதி.
ஸ்வாமி மாதவானந்தர்…
…பிரம்மச்சாரி பிரக்ஞானானந்தர் நிகழ்ச்சியை நடத்துதல், தாடேபள்ளிகுடெம்.
வாரங்கல், ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்துதல், அங்கு தியானம் மற்றும்…
… தியான உத்திகள் மறுஆய்வு செய்யப்படுதல்.
கல்வித் தொடர்புடைய செயல்பாடுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு குருதேவரின் புத்தகங்கள் வழங்கப்படுதல், வாரங்கல்
பெல்காம் மருத்துவக் கல்லூரியில் சொற்பொழிவாற்றுவதற்கு ஸ்வாமி ஓம்காரானந்தர் வரவேற்கப்படுதல்.
பங்கேற்றவர்களின் ஒரு பகுதி.
சொற்பொழிவிற்குப் பிறகு மும்முரமான புத்தக நிலையம்.
சன்னியாசிகளுடன் பெல்காம் பக்தர்கள்.
கோவாவில் உள்ள போர்வோரினில் பக்தர்கள் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல்…
… ஸ்வாமி ஓம்காரானந்தர் மற்றும்…
…பிரம்மச்சாரி ஸ்ரேயானந்தர் ஒய் எஸ் எஸ் போதனைகள் குறித்த வகுப்புகளை நடத்துதல்.
கோவாவில் பொதுச் சொற்பொழிவின் போது ஒய் எஸ் எஸ் புகைப்படத் தொகுப்பு.
ஸ்வாமி ஓம்காரானந்தர் கிரியா யோகம் பற்றி உரையாற்றுதல்…
…இதைத் தொடர்ந்து ஒரு சிறு தியானம், கோவா.
மங்களூருவில் சன்னியாசிகளுடன் பக்தர்கள்.
மைசூரில் உள்ள மானச கங்கோத்ரியில் ஸ்வாமி ஓம்காரானந்தர் பொது உரை நிகழ்த்துதல்.
கிரியா யோகம் பற்றிய உரையை சாதகர்கள் கவனமாகக் கேட்டல்.
மைசூரு கேந்திரா, பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பயிற்சிக்காக லேசர் பிரிண்டரை நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்குதல்.
பிரம்மச்சாரி ஸ்ரேயானந்தர் மாலை கூட்டுத் தியானத்திற்கு முன் ஆரத்தி எடுத்தல்.
நிறைவு விழாவில் பிரசாதம் விநியோகம், மைசூரு.
ஜலந்தர் பக்தர்களுடன் பிரம்மச்சாரிகள் தைரியானந்தர் மற்றும் ஆத்யானந்தர்.
ஸ்வாமி கிருஷ்ணானந்தர் மற்றும்…
…பிரம்மச்சாரி சைதன்யானந்தர் சிம்லாவில் மூன்று நாள் ஏகாந்தப் பயிற்சி எடுத்தல்.
பக்தர்கள் திறந்தவெளி வகுப்புகளில் கலந்துகொள்ளுதல்…
காணொலிக் காட்சி மற்றும்…
… அழகிய சிம்லா ஏகாந்த வாசஸ்தலத்தில் பஜனைகள்.