Top Menu
விரைவு இணைப்புகள்
பிரார்த்தனை
பாடங்கள்
எனது கணக்கு
நன்கொடை
தமிழ்
English
हिंदी
Top Menu
தமிழ்
English
हिंदी
எனது கணக்கு
நன்கொடை
முகப்பு
பரமஹம்ஸ யோகானந்தர்
வாழ்க்கை வரலாறு
ஆன்மீகத் தேடல்
ஓர் உலக பணித்திட்டம்
யோகத்தின் முன்னோடி
பாரதம் திரும்புதல் (1935-36)
ஓர் ஆன்மீக அடித்தளம்
இறுதி ஆண்டுகள்
தெய்வீகப் பரம்பரைச் செல்வம்
யோகானந்தரின் உரைகள்
புத்தகங்கள்
ஒரு யோகியின் சுய சரிதம்
ஓர் ஆன்மீக இலக்கியம்
அனுபவங்கள்
கருத்துரைகள்
மொழி பெயர்ப்புகள்
ஒலிநூல் பதிப்பு (எம்பி 3)
யோகானந்தரின் விருப்பங்கள்
மற்றவர்கள் கூறியவை
எழுத்தாளர்கள்
கல்வியாளர்கள்
அரசாங்கப் பிரமுகர்கள்
சமயத் தலைவர்கள்
சீடர்களின் நினைவலைகள்
YSS-ஐப் பற்றி
இலட்சியங்கள் & குறிக்கோள்கள்
குரு-சிஷ்ய உறவு
யோகதா சன்னியாசப் பரம்பரை
சீடர்களின் தன்னார்வ குழு
புதிய வருகையாளர்
அடிக்கடி கேட்கப்பட்டவை
சொல்லகராதி
இலவசத் தகவல் தொகுப்பு
பரம்பரையும், தலைமையும்
தலைமைப் பொறுப்பு
ஒய் எஸ் எஸ் குரு பரம்பரை
ஶ்ரீ ஶ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதா
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
ஶ்ரீ ஶ்ரீ சுவாமி சிதானந்த கிரி
ஒய் எஸ் எஸ் – க்கு ஆதரவு
நன்கொடை
நன்கொடைக்கு
தொடர்புக்கு
மின்னஞ்சல்
பிரார்த்தனைக் கோரிக்கை
இலவசத் தகவல் தொகுப்பு
உங்கள் கதையை பகிர
வெப்மாஸ்டரை தொடர்புக்கு
தியானம் & கிரியா யோகம்
தியானம் கற்க
தியானம் செய்வது எப்படி
ஆரம்ப சாதகரின் தியானம்
வழி நடத்தப்பட்ட தியானம்
உங்கள் பகுதியில் நிகழ்வுகள்
வீட்டுக் கல்வி பாடங்கள்
தமிழ்
பாட விண்ணப்பப் படிவம்
டிஜிட்டல் செயலி
செயலி பற்றி
செயலி FAQ
கிரியா யோக பாதை
கிரியாவின் பலன்கள்
யோகம் என்றால் என்ன?
அட்டாங்க யோகப்பாதை
அனைவருக்கும் உரிய யோகம்
ஆன்மீக வாழ்வு
எப்படி-வாழ-வேண்டும் விவேகம்
வாழ்க்கையின் குறிக்கோள்
மகிழ்ச்சி
வெற்றியும் செல்வ வளமும்
உடல் நலமும் குணமடைதலும்
அக பாதுகாப்பு
பயத்தை வெல்லுதல்
மன்னிப்பு
கோபத்தை வெல்லுதல்
உறவுகள்
குருவின் பங்கு
மரணம் மற்றும் இழப்பு
இக்காலத்திற்கான ஆன்மீக ஒளி
பிரார்த்தனையின் பயன்பாடு
மறைநூல்களின் உண்மைகள்
நற்செய்திகள்
பகவத் கீதை
ரூபையாத்
கீதங்களைக் கேட்க
பக்தி கீதம் இசைத்தல்
பிரார்த்தனை
பிரார்த்தனையின் விஞ்ஞானம்
திறவுகோல்கள்
மற்றவர்களுக்காக பிரார்த்தனை
பிரார்த்தனை வேண்டுகோள்
உலக அமைதி
உலகளாவிய பிரார்த்தனை குழு
பிரார்த்தனை கட்டமைப்பு
பிரார்த்தனை வழிபாடு
குணமளிக்கும் உத்தி
சான்றுகள்
பிரார்த்தனைகள்
சங்கல்பங்கள்
சங்கல்ப அறிவுறுத்தல்கள்
தலைவரிடமிருந்து செய்தி
ஶ்ரீ ஶ்ரீ தயா மாதாவின் செய்தி
ஶ்ரீ ஶ்ரீ மிருணாளினி மாதா
யோகதா சத்சங்க இதழ்
மையங்கள்
தஷிணேஸ்வரம்
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
ராஞ்சி
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
துவாரஹாட்
பார்க்க வேண்டிய இடங்கள்
வருகை நேரம்
எப்படி அடைவது
நொய்டா
வருகை நேரம்
எப்படி அடைவது
அனைத்து மையங்களையும் பார்க்க
சர்வதேச இடங்கள் எஸ் ஆர் எஃப்
ஏகாந்த வாசஸ்தலங்களை பார்க்கவும்
நிகழ்ச்சிகள்
ஆன்லைன் தியானம்
பற்றி
எப்படி பங்கேற்பது
நிரல்களின் காலண்டர்
உதவி மையம்
தனிப்பட்ட நிகழ்வுகள்
ஏகாந்த வாசங்கள்
சன்னியாசிகளின் பயணங்கள்
ஞாயிறு சத்சங்கம்
நிகழ்வுகள் காப்பகம்
கிரியாயோகம் 150-வது வருடம்
கும்ப மேளா
ஆன்லைன் நிகழ்வுகள்
புகைப்பட ஆல்பங்கள்
இணைந்து நாடுதல்
புக் ஸ்டோர்
Home
>
Gallery
>
சன்னியாசிகள் பயணங்கள் ஜனவரி – ஏப்ரல் 2018
சன்னியாசிகள் பயணங்கள் ஜனவரி – ஏப்ரல் 2018
விஜயவாடாவில் மூன்று நாள் நிகழ்ச்சிக்கு முன்னதாக ஸ்வாமி ஸ்மரணானந்தர் செய்தியாளர்களிடம் பேசுதல்.
பிரம்மச்சாரி கேதாரானந்தர் தியான உத்தியை மறுஆய்வு செய்தல், விஜயவாடா
விஜயவாடாவில் மும்முரமாக உள்ள ஒரு புத்தகக் கடை.
ஸ்வாமி ஸ்மரணானந்தர், விஜயவாடாவில் பக்தர்களிடம் உரை நிகழ்த்துதல்.
ஆலய பிரதிஷ்டையின் போது குருதேவரின் திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்வலம், அனந்தபூர்.
ஸ்வாமி ஸ்மரணானந்தர், அனந்தபூர் புதிய தியான ஆலயத்தின் கதவுகளைத் திறத்தல்.
ஸ்வாமிஜி பக்தர்களை கீதமிசைத்தல் மற்றும் தியானத்தில் வழிநடத்துதல், அனந்தபூர்.
நன்கொடையாளர்களில் ஒருவரை ஸ்வாமிஜி கௌரவித்தல், அனந்தபூர்
புதிய ஆலயத்தின் வழிபாட்டுப் பீடம், அனந்தபூர்.
அனந்தபூர் பக்தர்களுடன் சன்னியாசிகள்.
பிரம்மச்சாரி கேதாரானந்தர், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை வழிநடத்துதல், பெல்லாரி.
பிரம்மச்சாரி பிரக்ஞானந்தர் தியானம் நடத்துதல், பெல்லாரி.
பெல்லாரி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
கான்பூர் பக்தர்களுடன் ஸ்வாமி ஹிதேஷானந்தர் மற்றும் பிரம்மச்சாரி ஸ்வரூபானந்தர்.
போபாலில் பொது நிகழ்ச்சியின் போது ஸ்வாமி கிருஷ்ணானந்தர் மற்றும் பிரம்மச்சாரி அலோகானந்தர்.
பிரம்மச்சாரி ஷீலானந்தர், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை நடத்துதல், போபால்
பிரம்மச்சாரி அலோகானந்தர் கீதமிசைத்தல் மற்றும் தியானத்தை முதன்மை தாங்கி நடத்துதல், ஜபல்பூர்,
பிரம்மச்சாரி ஷீலானந்தர் தியான உத்தியை மறுஆய்வு செய்தல், ஜபல்பூர்.
சண்டிகர், இன்ஃபோசிஸ் வளாகத்தில் குருஜியின் போதனைகள் குறித்து ஸ்வாமி ஸ்மரானந்தர் உரை நிகழ்த்துதல்.
உரையில் ஆழ்ந்துள்ள பார்வையாளர்கள்
சண்டிகரில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை ஊழியர்களிடம் ஸ்வாமிஜி உரையாற்றுதல்.
சண்டிகரில் நடைபெறும் மூன்று நாள் நிகழ்ச்சியில் ஸ்வாமி ஸ்மரணானந்தர் துவக்க சத்சங்கத்தை நிகழ்த்துதல்.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர் சண்டிகரில் உரை நிகழ்த்துதல்.
பிரம்மச்சாரி சைதன்யானந்தர், சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை முதன்மை தாங்கி நடத்துதல், சண்டிகர்.
சண்டிகர் பக்தர்கள் மற்றும் சன்னியாசிகள்.
பிரம்மச்சாரி கோகுலானந்தர் மற்றும் பிரம்மச்சாரி அதுலானந்தர், பாட்டியாலா மற்றும்…
அமிர்தசரஸ் பக்தர்கள்.
ஜம்முவில் தியானத்தின் நன்மைகள் குறித்து ஸ்வாமி ஸ்மரணானந்தர் உரை நிகழ்த்துதல்
பக்தர்கள் கூட்டாக, சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் கலந்து கொள்ளுதல், ஜம்மு.
பிரம்மச்சாரி அச்யுதானந்தர், கீதமிசைத்தல் மற்றும் தியானத்தை முதன்மை தாங்கி நடத்துதல், ஜம்மு.
ஸ்வாமி ஸ்மரணானந்தாவுடன் பக்தர்கள், லூதியானா.
ஸ்வாமி ஸ்மரணானந்தர் குருதேவரின் போதனைகள் பற்றி உரை நிகழ்த்துதல், ஹிசார்.
அரங்கம் நிறைந்த பார்வையாளர்கள் கவனமாகக் கேட்டல்.
கூட்டத்தில் ஸ்வாமி ஓம்காரானந்தர் உரையாற்றுதல், நாமக்கல்.
நாமக்கல்லில் கல்வி மேம்பாட்டு திட்டத்தில் விருது பெற்ற குழந்தைகள்.
சுவாமி ஓம்காரானந்தர் தஞ்சாவூர் பக்தர்களிடம் உரை நிகழ்த்துதல்.
பிரம்மச்சாரி நிரஞ்ஜனானந்தர் தியான உத்தியை மறுஆய்வு செய்தல், தஞ்சாவூர்.
2 நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ளுதல், தஞ்சாவூர்.
பிரம்மச்சாரிகள் தைரியானந்தர் மற்றும் சின்மயானந்தர் ராய்பூரில் தியானம் நடத்தினர்.
ராய்பூர் நிகழ்வில் பாமர மக்களும் ஒய் எஸ் எஸ் உறுப்பினர்களும் கலந்து கொள்ளுதல்.
நிகழ்ச்சிக்குப் பிறகு மும்மரமாக உள்ள புத்தகக் கடை மற்றும் தகவலளிக்குமிடம், ராய்பூர்.
சம்பல்பூர் பக்தர்களுடன் பிரம்மச்சாரிகள் தைரியானந்தர் மற்றும் சின்மயானந்தர்.
டெல்லி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் குருஜியின் போதனைகள் குறித்து ஸ்வாமி லலிதானந்தர் உரை நிகழ்த்துதல்.
புஷ்பாஞ்சலிக்கு பக்தர்கள் முன்வருதல், அனந்தபூர்,