-
- நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் சங்க பங்கேற்பாளர்களையும், உலகெங்கிலும் இருந்து ஆன்லைனில் இணைபவர்களையும் ஸ்வாமிஜி தொடக்க நிகழ்ச்சியின் போது வரவேற்கிறார்.
-
- ஸ்வாமி சிதானந்தர்அனைத்து சங்க பங்கேற்பாளர்களையும் 3 மணி நேர குழு தியானத்திற்கு வழி நடத்துகிறார், இது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
-
- மற்றும் ஸ்வாமி தைரியானந்தர் ஆகியோர் குருதேவரின் போதனைகளை அன்றாட வாழ்க்கையில் புகுத்த பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.
-
- … அதில் சங்க அனுபவத்தை எவ்வாறு வீட்டிற்கு எடுத்துச் செல்வது என்பது குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.
-
- YSS மற்றும் SRF ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பக்தர்கள் அற்புதமான சங்கத்திற்காக ஸ்வாமிஜிக்கு நன்றி கூறுகின்றனர்.
-
- ஸ்வாமிஜியை மீண்டும் பார்க்க வேண்டும் என்ற மகிழ்ச்சியான எதிர்பார்ப்புடன் பங்கேற்பாளர்கள் அவரிடம் விடைபெற்றனர்.