-
- கோதாவரி நதி மற்றும் கோதாவரி நீர்ப்பாசன கால்வாய் சூழ்ந்த ஒரு தீவில், தாவரப் பண்ணைகளால் சூழப்பட்ட 1.35 ஏக்கர் பரப்பளவு நிலம்.
-
- (இடது) 32 அறைகள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட குடியிருப்புக் கட்டிடம், (நடுவில்) தனித்தனி குடில்கள், மற்றும் (வலது) தங்குமிடக் கட்டிடம்.
-
- திறப்பு நிகழ்ச்சி: “ஜெய் குரு” உச்சாடனத்தின் மத்தியில் குருதேவரின் படத்துடன் வளாகத்திற்குள் நுழைதல்.
-
- தியான அரங்கில் தொடக்கப் பிரார்த்தனை. ஸ்வாமி ஸ்மரணானந்தாவுக்கு உதவியாக ஸ்வாமிகள் சங்கரானந்தா மற்றும் பிரஜ்ஞானந்தா ஆகியோர்.
-
- கீழ்த்தளத்தில் அலுவலகமும், முதல் மற்றும் இரண்டாவது மாடிகளில் இரு குடியிருப்பு அறைகளும் கொண்ட சன்னியாசிகளின்’ கட்டிடம்.