Yogoda Satsanga Upa Dhyana Kendra – Dollars Colony, Bengaluru

கர்நாடகா

கூட்டுத் தியானம் என்பது புதிய ஆன்மீக ஆர்வலர்களையும் மூத்த சாதகர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை. சேர்ந்து தியானம் செய்வது கூட்டுக் காந்தவிசையின் கண்ணுக்குத் தெரியாத அதிர்வுப் பரிமாற்ற விதிமுறையின் மூலம் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் அதிகரிக்கிறது.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் (YSS) Dollars Colony (Bengaluru) Meditation Centre உங்களை வரவேற்கிறோம். பன்முக வெற்றி, நல்வாழ்வு, மற்றும் நேரடி தனிப்பட்ட இறையானுபவம் பெறுவதற்கு, பண்டைய விஞ்ஞானபூர்வ கிரியா யோக போதனைகளையும் தியான உத்திகளையும் கிடைக்கச் செய்வதற்காக, பரமஹம்ஸ யோகானந்தர் 1917-ல் YSS-ஐ நிறுவினார்.

மெய்ப்பொருள் நாடும் அனைவரும் கூட்டுத் தியானங்களின் சக்தியை உணரவும், ஆன்மீகத் தோழமையைப் பகிர்ந்துகொள்ளவும் உதவும் வகையில், இந்தியா முழுவதும் YSS 200-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது.

ஆன்மீகச் சிறந்த விற்பனை நூலான ஒரு யோகியின் சுயசரிதம் உட்பட, YSS வெளியீடுகளாகிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான இரத்தினங்கள், நம் மையங்களிலும் ஆன்லைன் புக் ஸ்டோர் இலும் கிடைக்கின்றன.

Devotees share their experience of group meditation

Devotees in group meditation

YSS-க்கு புதியவரா?

வீட்டிலிருந்தே பயிலக்கூடிய பாடத்திட்டமான YSS பாடங்கள், நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வகையில் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், சமச்சீரான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.

எங்களைத் தொடர்புகொள்ள

YSS மையம் ஒன்றிற்கு உங்கள் முதல் வருகையைத் திட்டமிடுகிறீர்களா? உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய எங்களுக்கு உதவ, உங்கள் வசதிக்கேற்ப நகரத்திலுள்ள நம் பிரதான மையமான வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்- Bengaluru Meditation Centre
Yogoda Satsanga Upa Dhyana Kendra – Dollars Colony, Bengaluru
C/O Dr. Chandralekha Ashirvad
21, 1st Main
RMV 2nd Stage, Near RMV Club
Bengaluru - 560094
Karnataka

வாராந்திர நிகழ்ச்சிகள்

கூட்டுத் தியானம்

நாங்கள் வழக்கமான தியானம் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம், அவற்றில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். இந்த அமர்வுகளில் மௌன தியானம், பக்திபூர்வமாக இசைத்தல் மற்றும் உத்வேகம் அளிக்கும் வாசிப்பு ஆகியவை இருக்கும்.

வியாழக்கிழமை
காலை 10:30 – பிற்பகல் 12:30
கூட்டுத் தியானம்
சனிக்கிழமை
காலை 10:30 – பிற்பகல் 12:30
கூட்டுத் தியானம்
திங்கள்கிழமை
பிற்பகல் 3:30 – மாலை 5:00
கூட்டுத் தியானம்

இதைப் பகிர