பின்வரும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில், 2026 ஆம் ஆண்டில் ஆன்லைனிலும், அனைத்து YSS ஆசிரமங்கள், தியான கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்:
ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் அவதார தின ஆண்டு நிறைவு
ஜனவரி 05
ஸ்ரீஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி ஆண்டு நிறைவு
மார்ச் 07
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியின் மகாசமாதி ஆண்டு நிறைவு
மார்ச் 09
நிறுவன தினம்
மார்ச் 22
ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியின் அவதார தின ஆண்டு நிறைவு
மே 10
ஸ்ரீ ஸ்ரீ மஹாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ்
ஜூலை 25
குரு பூர்ணிமா
ஜூலை 29
ஜன்மாஷ்டமி
செப்டம்பர் 04
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயரின் மகாசமாதி ஆண்டு நிறைவு
செப்டம்பர் 26
ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயரின் அவதார தின ஆண்டு நிறைவு
செப்டம்பர் 30
கிறிஸ்துமஸ்
டிசம்பர் 25
மேலும் விவரங்களுக்கு உங்கள் அருகிலுள்ள ஆசிரமம் அல்லது தியான கேந்திரா அல்லது மண்டலியைத் தொடர்பு கொள்ளவும்.

















