-
- தங்கள் பெற்றோருடன் வந்த ஆர்வமிக்க சிறுவர்கள் நொய்டா ஆசிரமத்திற்கு வந்தடைந்தவுடன் கோடைக்கால முகாமிற்குப் பதிவு செய்கிறார்கள்.
-
- சுவாமி அலோகானந்தா ஒரு குழுவை ஹார்மோனியம் பாடத்தில் வழிநடத்துகிறார், அங்கு அவர்கள் யோகானந்தரின் பிரபஞ்ச கீதங்கள் வாசிப்பதற்குக் கற்றுக் கொள்கிறார்கள்.
-
- மேலும் பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தியைப் பயிற்சி செய்து தங்கள் தியான அமர்வை நிறைவு செய்கிறார்கள்.
-
- மாலை வேளைகள் விளையாட்டு மற்றும் வேடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளன, இவை அணி உணர்வையும், வலிமையையும் வெளிப்படுத்தும் விதமாக கயிறு இழுக்கும் போட்டியுடன் தொடங்குகின்றன…
-
- வீடு திரும்புவதற்கு முன், ஸ்வாமிகள் சுத்தானந்தா மற்றும் ஸ்வரூபானந்தா அவர்களிடமிருந்து சிறுவர்கள் பிரசாதம் பெற்றுக்கொள்கிறார்கள்.
-
- இறுதியாக, அனைத்துப் பங்கேற்பாளர்கள், சன்னியாசிகள் மற்றும் தன்னார்வலர்களுடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் தருணம்.