-
- YSS துவாரஹாத் ஆசிரமம், ஸ்வாமி சுத்தானந்தா வழிநடத்தும் சிறப்பு தியானத்துடன் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுகிறது.
-
- YSS நொய்டா ஆசிரமத்தில் ஸ்வாமி லலிதானந்தா நேரடி ஒளிபரப்பு உரை மற்றும் வழிநடத்தப்பட்ட தியானத்துடன் நிகழ்ச்சியை வழி நடத்துகிறார்.
-
- YSS தக்ஷிணேஸ்வர் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியின் முடிவில், ஸ்வாமி அச்சுதானந்தா, பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்தி செயல்பாட்டில் குழுவை வழிநடத்துகிறார்.
-
- ஸ்வாமி ஸ்மரணானந்தா விஜயவாடாவில் உள்ள NTR மருத்துவக் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு YSS போதனைகளை அறிமுகப்படுத்துகிறார்…
-
- சர்வதேச யோகா தினம் ஆக்ரா, உத்தரபிரதேசம் உட்பட பல YSS கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் கொண்டாடப்படுகிறது…