-
- சுவாமி ஸ்ரேயானந்தா தொழுநோய் குடியிருப்பில் உள்ள தேவையுள்ளவர்களுக்கு கம்பளிப் போர்வைகளை வழங்குகிறார்.
-
- துவாரகாட் YSS ஆசிரமத்தில் ஜன்மோத்சவ்-ஐ நினைவுகூரும் சிறப்பு தியானத்திற்கு முன்னதாக சுவாமி வாசுதேவானந்தா ஆரத்தி எடுக்கிறார்.
-
- துவாரகாட்டில் உள்ள யோகதா பள்ளிக் குழந்தைகளுக்கு YSS சன்னியாசிகள் அன்னதானப் பிரசாதம் பரிமாறுகிறார்கள்.
-
- சென்னை யோகதா சத்சங்க சகா ஆசிரமத்தில் பிரபாத் பெரி-ஊர்வலத்திற்கு முன்னதாக சுவாமி பவித்ரானந்தா பிரார்த்தனையை வழிநடத்துகிறார்.
-
- தட்சிணேஸ்வர் ஆசிரமத்தில் நடைபெறும் சிறப்பு ஐந்து நாள் ஜன்மோத்சவ் நிகழ்ச்சியின் போது, சுவாமி ஸ்ரேயானந்தா YSS தியான உத்திகளை மறுஆய்வு செய்கிறார்.
-
- பிரபாத் பெரி-ஊர்வலம், கொல்கத்தா கர்பார் ரோடு கேந்திரா உள்ளிட்ட பல்வேறு YSS கேந்திராக்கள் மற்றும் மையங்களிலும் கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
- அகமதாபாத், குஜராத் உள்ளிட்ட பல்வேறு கேந்திராக்கள் மற்றும் மையங்களில் ஜன்மோத்சவ சிறப்பு குழு தியானத்திற்காக பக்தர்கள் கூடினர்.
-
- தியானத்தின் முடிவில் டேராடூன், உத்தரகண்ட் ஆகிய இடங்களில் பக்தர்கள் புஷ்பாஞ்சலி செலுத்த முன்வருகிறார்கள்…



























































