-
- சென்னை ஆசிரமத்தில் ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகள், ஸ்வாமி பவித்ரானந்த கிரி வழி நடத்தும் பிரார்த்தனையுடன் தொடங்குகின்றன.
-
- பிரபாத் ஃபெரியின் போது, YSS சன்னியாசிகள், பரமஹம்ஸ யோகானந்தரின் உருவப்படத்தை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுமந்து செல்கின்றனர்.
-
- YSS சன்னியாசிகள், ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிதாக வெளியான வெளியீடுகளின் பிரதிகளுடன்.



















