ரிசப்ஷன் டெஸ்க் இல் பக்தர்கள். YSS ஏற்பாடு செய்த 35 நாள் முகாமின் போது உலகம் முழுவதிலுமிருந்து 2,500க்கும் மேற்பட்ட YSS/SRF பக்தர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டனர்.
இணைந்து செய்யும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
முகாம் நாட்கள் முழுவதும் சுவையான உணவு பரிமாறப்பட்டது.
35 நாள் நிகழ்வின் போது யாத்ரீகர்களுக்கு மகாபிராசாதம் தவறாமல் வழங்கப்படுகிறது.
ஏழை யாத்ரீகர்களுக்கு உதவ இலவச அலோபதி மற்றும் ஹோமியோபதி மருந்தகங்கள் நடத்தப்பட்டன.
புக் ஸ்டோர் 35 நாள் நிகழ்வு முழுவதும் பல மெய்ப்பொருள் நாடுபவர்களை ஈர்த்தது.
மகிழ்ச்சி பொங்கும் முகங்களுடன் தன்னார்வலர்கள்.
YSS சன்னியாசிகள் மற்றும் பக்தர்களின் குரூப் ஃபோட்டோ.
கும்பமேளாவின் போது லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.
இரவில் கும்பமேளா மைதானத்தின் வான்வழி காட்சி.
ஸ்வாமி தைர்யானந்தா நிறைவு சத்சங்கம் நிகழ்த்துகிறார்.
நிறைவு சத்சங்கத்திற்குப் பிறகு பிரம்மச்சாரி ஹரிபிரியானந்தா பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கிறார்.