-
- ஸ்வாமிகள் கிருஷ்ணானந்தா, அலோகானந்தா மற்றும் பிரம்மச்சாரி ஹரிபிரியானந்தா ஆகியோர் ஹிமாச்சல பிரதேசம் சோலனில் மூன்று நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
-
- தமிழ்நாடு சேலத்தில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஸ்வாமி சுத்தானந்தா மற்ற YSS சன்னியாசிகள் சூழ விளக்கு ஏற்றுகிறார்.
-
- தமிழ்நாடு சேலத்தில் மூன்று நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு YSS சன்னியாசிகளுடன் தன்னார்வலர்கள் குரூப் ஃபோட்டோ.
-
- தமிழ்நாடு திருச்சியில் மூன்று நாள் நிகழ்ச்சியின் போது, பிரம்மச்சாரி விரஜானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சி மறுஆய்வு வகுப்பு நடத்துகிறார்.
-
- ஸ்வாமிகள் அமரானந்தா, சுத்தானந்தா, ஷ்ரேயானந்தா ஆகியோர் கர்நாடகா தார்வாடில் இரண்டு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- ஹிமாச்சலப் பிரதேசம், பாலம்பூர் இரண்டு நாள் நிகழ்ச்சியில் ஸ்வாமி சதானந்தா கூட்டு தியானம் வழிநடத்துகிறார்.
-
- ஜெய்ப்பூர் கேந்திராவில் மூன்று நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு தன்னார்வலர்கள் YSS சன்னியாசிகளுடன் குரூப் ஃபோட்டோ எடுத்துக்கொண்டனர்.
-
- மத்தியப் பிரதேசம், இந்தூரில் பிரம்மச்சாரிகள் சச்சிதானந்தா மற்றும் ஏகத்வானந்தா ஆகியோர் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- மகாராஷ்டிரா சந்திரபூரில் ஒரு நாள் நிகழ்ச்சி நிறைவிற்குப் பின் YSS சன்னியாசிகளுடன் மகிழ்ச்சி பொங்கும் முகங்களுடன் பக்தர்கள்.
-
- ஆந்திரப் பிரதேசம், காக்கிநாடாவில் மூன்று நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் ஸ்வாமி சங்கரானந்தா தொடக்கப் பிரார்த்தனை வழி நடத்துகிறார்.
-
- தெலுங்கானா, ஹைதராபாத்தில் மூன்று நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக ஸ்வாமி நிர்வாணானந்தா விளக்கு ஏற்றுகிறார்.