-
- ஆந்திர பிரதேசம், துனியில் சுவாமி மாதவானந்தா மற்றும் பிரம்மச்சாரி ராகவானந்தா ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- ஆந்திர பிரதேசம், விஜயநகரத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியின் போது கூட்டு தியானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள்.
-
- ஸ்வாமிகள் சுத்தானந்தா, அமரானந்தா மற்றும் பிரம்மச்சாரிகள் விராஜானந்தா, பிரஹலாதானந்தா ஆகியோர் தமிழ்நாடு, கோயம்புத்தூரில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- கோயம்புத்தூரில் ஒரு பொது நிகழ்ச்சியில், YSS சன்னியாசிகள் “ஒரு யோகியின் சுயசரிதம்”-புதிய பாக்கெட் பதிப்பை வெளியிடுகின்றனர்.
-
- ஸ்வாமி தைரியானந்தா மற்றும் பிரம்மச்சாரி அதுலானந்தா ஆகியோர் உத்தரப்பிரதேசம், கான்பூரில் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- ஸ்வாமிகள் நிர்வாணானந்தா, ஷ்ரத்தானந்தா, லலிதானந்தா, ஷ்ரேயானந்தா ஆகியோர் கர்நாடகா பெங்களூரில் மூன்று நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- சுவாமி ஷ்ரேயானந்தா மற்றும் பிரம்மச்சாரி நிரஞ்சனானந்தா ஆகியோர் கோவா, பஞ்சிம்-இல் ஒரு நாள் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
-
- பீகார், பாட்னாவில் மூன்று நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஸ்வாமி ஈஸ்வரானந்தா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.
-
- நாக்பூரில் மூன்று நாள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஸ்வாமி சுத்தானந்தா எழுச்சியூட்டும் சொற்பொழிவாற்றுகிறார்.
-
- ராஜஸ்தான், ஜோத்பூரில் ஸ்வாமிகள் சுத்தானந்தா, தைரியானந்தா, ஆதித்யானந்தா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கின்றனர்.
-
- மஹாராஷ்டிரா, கோலாப்பூரில் ஸ்வாமிகள் பவித்ரானந்தா, சதானந்தா ஆகியோர் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.