-
- ஸ்வாமிகள் நிர்வாணானந்தா, ஸ்மரணானந்தா, ஆத்யானந்தா, மற்றும் நிச்சலானந்தா மஹாராஷ்ரா, மும்பையில் ஒரு மூன்று நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
-
- ஸ்வாமி நிச்சலானந்தா வழி-நடத்தும் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள், மும்பை.
-
- மஹாராஷ்டிரா, நாஸிக்-இல் ஒரு நாள் நிகழ்ச்சியின் போது, பிரம்மச்சாரி கௌதமானந்தா YSS குணப்படுத்தும் உத்தி பயிற்சியை வழிநடத்துகிறார்.
-
- உத்தரபிரதேசம், கோரக்பூரில் ஒரு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு YSS சன்னியாசிகளுடன் குரூப் ஃபோட்டோ எடுக்க பக்தர்கள் கூடுகிறார்கள்.
-
- ஸ்வாமி சதானந்தா மற்றும் பிரம்மச்சாரி சௌம்யானந்தா ஆகியோர் உத்தரப்பிரதேசம், வாரணாசியில் ஒரு-நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
-
- பீகார், தரவுண்டாவில் இரண்டு நாள் நிகழ்ச்சிக்குப் பிறகு YSS சன்னியாசிகளுடன் பக்தர்கள் குரூப் ஃபோட்டோ.
-
- குஜராத், விஜாப்பூர் ஒரு நாள் நிகழ்ச்சியில் பிரம்மச்சாரி சாம்பாவானந்தா சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் வழிநடத்துகிறார்.
-
- குஜராத், பாவ்நகரில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் ஸ்வாமி மாதவானந்தா நடத்தும் சத்சங்கத்தில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
- கர்நாடகா, அர்ஸிகெரேவில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டு தியானத்தில் கலந்து கொள்கிறார்கள்.
-
- ஸ்வாமிகள் லலிதானந்தா மற்றும் ஸ்ரேயானந்தா ஆகியோர் கர்நாடகா, பைஹோங்கலில் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- சட்டீஸ்கர், ராய்ப்பூரில் ஸ்வாமி அச்சுதானந்தா மற்றும் பிரம்மச்சாரி கௌதமானந்தா ஆகியோர் ஒரு நாள் நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
-
- மத்தியப் பிரதேசம், போபாலில் நடைபெற்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
-
- ஸ்வாமிகள் ஸ்மரணானந்தா, கோகுலானந்தா, மற்றும் பிரம்மச்சாரி சௌம்யானந்தா ஆகியோருடன் போபால் பக்தர்களின் குரூப் ஃபோட்டோ.
-
- மகாராஷ்டிரா, புனேவில் நடந்த ஒரு நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் சக்தியூட்டும் உடற்பயிற்சி மறுஆய்வு வகுப்பில் கலந்து கொள்கிறார்கள்.
-
- ஸ்வாமிகள் சுத்தானந்தா, அச்சுதானந்தா மற்றும் பிரம்மச்சாரி சாம்பவானந்தா ஆகியோர் குஜராத், ராஜ்கோட்டில் மூன்று நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
-
- சென்னை பக்த தன்னார்வலர்கள் மூன்று நாள் நிகழ்ச்சியில் YSS சன்னியாகளுடன் குரூப் போட்டோ எடுக்க கூடுகிறார்கள்.
-
- தமிழ்நாடு, பரமக்குடியில் கூட்டுத் தியானத்திற்கு முன் பக்தர்கள் சக்தியூட்டும் உட்ற்பயிற்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
-
- ஸ்வாமி சுத்தானந்தா, பிரம்மச்சாரிகள் நிரஞ்சனானந்தா, விரஜானந்தா ஆகியோர் YSS புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பான “விஞ்ஞான ரீதியான குணப்படுத்தும் சங்கல்பங்கள்” மற்றும் “பயமின்றி வாழ்தல்” ஆகியவற்றை பரமக்குடியில் வெளியிடுகிறார்கள்.
-
- YSS சன்னியாசிகள் பரேல்லியில் குருதேவர் பெயரிடப்பட்ட “பரமஹம்ஸ யோகானந்த மார்க்” என்ற சாலையைத் திறந்து வைத்தனர்.
-
- மூன்று நாள் நிகழ்ச்சி நிறைவடைந்த பின், YSS சன்னியாசிகளுடனான குரூப் போட்டோ விற்கு தன்னார்வலர்கள் கூடினர்.
-
- YSS சன்னியாசிகளின் முதன்முறை விஜயமாக இலங்கையில் யாழ்ப்பாணத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் ஸ்வாமி பவித்ரானந்தா உரையாற்றுகிறார்.
-
- ராஜஸ்தான், சுரானாவில் ஸ்வாமி ஸ்வரூபானந்தா மற்றும் பிரம்மச்சாரி சச்சிதானந்தா பக்தர்களுடன் உரையாடுகிறார்கள்.
-
- ஸ்வாமி பிரக்ஞானந்தா மற்றும் பிரம்மச்சாரி ராகவானந்தா தெலுங்கானா, வாரங்கலில் ஒரு-நாள் நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
-
- தெலுங்கானா, வாரங்கலில் “விஞ்ஞான ரீதியான குணப்படுத்தும் சங்கல்பங்கள்” தெலுங்கு மொழிபெயர்ப்பை ஸ்வாமி பிரஜ்ஞானானந்தா வெளியிடுகிறார்.