-
- ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப்-இன் தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரியை ஒய் எஸ் எஸ் சார்பாக ஸ்வாமி ஸ்மரணானந்தர் மேடையில் வரவேற்றல்
-
- ஸ்ரீ தயா மாதாஜியுடன் இந்தியாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ மிருணாளினி மாதாஜியின் நினைவுக் குறிப்புகளை ஸ்வாமிஜி வெளியிடுதல்
-
- ஸ்வாமி ஹிதேஷானந்தர் “தியானம் மற்றும் சரியான செயல்பாடு: சமநிலையான வாழ்க்கைக்கான ஆதாரக்கற்கள்” பற்றி உரையாற்றுதல்
-
- ஸ்வாமி ஸ்மரணானந்தர் “இறை சித்தத்துடன் மனித சித்தத்தை இசைவித்தல்” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றுதல்.